'>
Showing posts with label சுக்கிரன். Show all posts
Showing posts with label சுக்கிரன். Show all posts

Friday, January 6, 2012

சுக்கிரன் - ஒரு திகில் ரிப்போர்ட்

வணக்கம் நண்பர்களே!

நான் தினமும் பிரம்ம முஹுர்த்தத்தில் தியானம் செய்வது வழக்கம். அப்படி
தியானத்தில் மூழ்கிக் கொண்டிருக்கையில் வழக்கமாக உள்மனம்தான் என்னுடன்
பேசும். ஒரு மாற்றத்திற்காக கிரகங்கள் பேசினால் எப்படி இருக்கும் என்பதை
எண்ணிப் பார்த்தேன். அதன் விளைவுதான் இந்த படைப்பு. ?

கிரகங்கள் உங்களுடன் பேசக் காத்திருக்கின்றன. அவைகள் தங்கள் மனதில்
உள்ளவற்றை மனிதர்களிடத்தே கொண்டு சேர்ப்பதற்காக என்னை ஒரு மீடியமாக
பயன்படுத்தி பல விஷயங்களை உங்களுக்காக கூறியிருக்கிறது. தொடர்ந்து
படியுங்கள்.


ஹலோ ஐ யம் சுக்கிரன் ஸ்பீக்கிங்.

என்னை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். சுபக் கிரகமான நான்
இயற்கையிலேயே மென்மையானவள். என் குணத்திற்கேற்ப பூமியில் வாழ்ந்து
கொண்டிருக்கும் அனைவரையும் மிகவும் சந்தோசமாக வாழ வைப்பதற்காக பல
வடிவங்களில் வருவேன். உங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் பொழுது
என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் எனக்கு இயற்கையிலேயே
அதாவது ராசிச்சக்கரத்தின் படி மேஷத்திலிருந்து இரண்டாம் வீடான ரிஷபம்
மற்றும் ஏழாம் வீடான துலாம் ராசியை எனக்கு சொந்தமாக வழங்கி
இருக்கிறார்கள்.

நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் திருமணப் பேச்சு வார்த்தையின்
போது பெண்ணான என்னையும் நீங்கள் பார்க்க வேண்டும். மேலும் எனக்கு
இயற்கையிலேயே களத்திர காரகி என்ற பெயரும் உண்டு. அப்புறம் ஒரு விஷயம்
சொல்ல வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன் என்னை செக்ஸ்
விஷயத்துக்கும் சம்பந்தப் படுத்தி பேசுவார்கள்.

உங்கள் ஜாதகத்தில் நான் எனது தோழியான சந்திரனுடன் சேர்ந்து இருந்தால்
உங்கள் மனதில் காம எண்ணங்களை அடிக்கடி தோன்ற வைத்துக் கொண்டே இருப்பேன்.
மனத்தைக் குறிக்கும் என் தோழியுடன் இணைந்திருக்கும் பொழுது காம எண்ணங்களை
பற்றி நாங்கள் தோன்ற செய்தாலும் ஜாதகரை ஓவராக சீரழித்துவிடாமல்
மனசாட்சியுடன் நடக்க செய்வோம்.

எனக்கு மட்டும் டியூரேசன் ஜாஸ்தி. என் தோழியான சந்திரனுக்கு பத்து
வருடத்தை கொடுத்தவர்கள் நான் கவர்ச்சியாக இருப்பதால் எனக்கு மட்டும்
இருபது வருடத்தை வழங்கி இருக்கிறார்கள். ஒருவர் திடீர் பணக்காராக
மாறினால் "அவனுக்கென்னப்பா சுக்கிர தசை அடிக்குது" என்று என்னைப் பற்றி
அந்த நேரத்தில் கூறுவார்கள். உங்கள் ஜாதகத்தில் நான் யோகாதிபதியாக
இருந்தால் நிச்சயம் நான் உங்களுக்கு யோகத்தை குடுப்பேன்.

நீங்கள் மகரம், கும்பம், துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி போன்ற
லக்னங்களில் பிறந்திருந்தால் நிச்சயம் நான் உங்களுக்கு இன்பங்களை
என்னுடைய நேரம் வரும் பொழுது வாரி வழங்குவேன். நான் இவ்வாறு வாரி
வழங்கினாலும் எனக்கு சில சமயங்களில் திருஷ்டி ஏற்பட்டு விடுகிறது.

நீங்களே கேளுங்கள் இந்த நியாயத்தை. நான் மட்டும் லக்ன கேந்திரங்களில்
ஒத்தைல இருந்தால் என் பார்வை நேராக ஏழாம் வீட்டில்தானே விழும். நான்
இக்கட்டான சூழ்நிலையில் அப்படி பார்க்க நேரும் பொழுது, பல ஜோதிடர்கள்
"ஐயோ போச்சே, களத்திர ஸ்தானத்தை, சப்தமத்தை, களத்திர காரகி, யோகக்காரி
பாத்துட்டாளே" என்று அங்கலாய்த்தது மட்டுமல்லாது, அந்த ஜாதகருடைய திருமண
வாழ்வை நான் பாதித்து விடுவது போல் அவர்களாகவே முடிவு செய்து ஜாதகரை
கவலையடைய செய்து விடுகிறார்கள்.

சுக்கிரனின் திகில் ரிப்போர்ட் அடுத்த படைப்பில் ஆதாரத்துடன் வர விருக்கிறது.

Tuesday, December 13, 2011

இளமையின் வேகம் - சுக்கிரனின் தாக்கம்

அண்ணே வணக்கம்ணே !

நம்ம ட்ரேட் மார்க் ஸ்பெஜ்க்டை (கில்மாவை) கொஞ்ச நாளா டச்சே பண்ணலை. எப்படியோ கிரகமும் கடவுள் தொடரை முடிச்ச பிற்காடு ராஜேஷ்ங்கறவர் ஒரு லீட் கொடுத்திருக்காரு. அனுபவஜோதிடம் டாட் காமில் அவரோட கமெண்டை நீங்களும் படிச்சிருக்கலாம்.

இந்த ராஜேஷ்ங்கறதே ஜா.ரா வோட சஹஸ்ர நாமங்கள்ள ஒன்னோன்னும் நமக்கு ஒரு சம்சயம் உண்டு.ஏன்னா இவரோட கமெண்ட் எல்லாம் "ஆனா அந்த மடம் இல்லின்னா சந்தமடம்" ரேஞ்சுல தான் இருக்கும்.

ஜா.ரா நம்மை ட்ராப் பண்ண என்னென்னமோ தகிடுத்தத்தம்லாம் பண்ணிக்கிட்டே கீறாரு. நாமதேன் சிக்கறதில்லை.எது எப்படி இருந்தாலும் ராஜேஷ்(?) இளமையில் சுக்கிர தசை நடந்துக்கிட்டிருக்கிற ஒரு பையனை பற்றி படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு இளமையில் வரக்கூடிய சுக்கிர தசையோட எஃபெக்ட் எப்படி இருக்கும்னு கேட்டிருக்காரு.

ராஜேஷோட வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் ஜா,ரா போடும் சாக்கடை கமெண்ட்லயும் வருது. (சரோஜாதேவி கதையெல்லாம் மனப்பாடம் பண்ணுவாய்ங்க போல. ஸ் ..அப்பா ..இப்பவே கண்ணை கட்டுது)

மொதல்ல இளமையில் சுக்கிர தசை பற்றி சில பாராக்கள் பார்த்துட்டு கதைக்கு போவோம்.

1.பால்யத்தில் வரும் சுக்கிர தசை ஏன் பலன் தராதுன்னா இந்த காலகடத்தில் பெற்றோர்,குடும்பத்தினர் செலவுகள் செய்து வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கைய அனுபவிக்க துடிப்பார்கள். ஜாதகரோட ஜாதகம் அவிகளை அப்படி லீட் பண்ணும். அப்பத்தானே நம்மாளு இதையெல்லாம் அனுபவிக்க முடியும்.

டூர்,பிக்னிக்,பார்ட்டிகள்,சுப காரியங்கள் தூள் பரத்தும். இவையாவும் ஜாதகரின் மென்டாலிட்டியையே மாற்றி படிப்பில் பின் தங்க வைத்து,பிஞ்சில் பழுக்க செய்துவிடும்

2.சுக்கிரன் என்றாலே எதிர்பால் (அமலா பால் இல்லிங்ண) முப்பது வயதுக்கு மிந்தி ஆணுக்கு பெண் பெண்ணுக்கு ஆண் ஒரு அதிசயம்.

தன்னை கண்டு அதிசயிப்பவனை பெண் அலட்சியம் செய்வாள். தன்னை கண்டு அதிசயிப்பவளை ஆண் அலட்சியம் செய்வான். தப்பித்தவறி ஒருவரை ஒருவர் விரும்பினால் அவர்களுக்கிடையில் இளமை வேகத்தால் என்ன நிகழும்? கில்மாதான்.


3.சுக்கிரன் என்றால் கைனகாலஜிக்கல் பார்ட்ஸை பிரபாவிக்கும் கிரகம். இந்த தசை இளமையில் வரும்போது டோட்டல் பாடி கைனகாலஜிக்கல் விங்குக்கு ஸ்விட்ச் ஆன் ஆகியிருக்கும்.அப்பம் பாடியோட இதர விங்ஸ் அடிவாங்க சான்ஸ் இருக்கு. கடைக்கால் போட வேண்டிய நேரத்துல சுவர் கட்டின கதைதேன்.

இப்படி இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு.ஆனால் பவர் கட் பயத்துல இதை சுருக்கமா முடிச்சே ஆகனும். இல்லாட்டி நாறிரும். அதனால "கதைக்கு"போயிருவம்.

//எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன்//

அப்பம் வயசு 14 இருக்குமா?

//மிகவும் அமைதியாக இருப்பான். சொன்ன வேலையை தட்டாமல் செய்வான். அவன் எனது கடையில் உள்ள கம்ப்யூட்டரில் முதலில் கேம்ஸ் விளையாடுவான்.//

அது செரி.. அப்பாறம் ...

//நாளாக நாளாக ஆபாச படங்கள் பார்க்க ஆரம்பித்தான். நானும் வயசுக் கோளாறில் அவ்வாறு செய்கிறான் என்று விட்டு விட்டேன். //

ஹ்ம் .. மனித உடலின்/மனதின் மையம் செக்ஸுதேன். கிழவாடிங்க பார்வையே அங்கனதான் பதியுது. சுதாரிச்சுக்கறாய்ங்க அவ்ளதேன்

//இப்படியே ஒரு ஐந்து மாதம் கடந்தது. மேலும் என்னிடத்தில் எந்த விஷயத்தையும் ஒளிமறைவின்றி பேசுவான்.//

//த ..பார்ரா..//

//சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறினான். ஒரு பக்கம் கேட்க இனிமையாக இருந்தாலும் மறுபக்கம் அந்த சிறுவனின் எதிர்காலத்தை பற்றி நினைக்கும் பொழுது என் மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே உள்ளது.

அந்த சிறுவன் பள்ளி முடிந்ததும் டியூசன் சென்று வருகிறான். அங்குதான் பிரச்சினை. அந்த டியூசன் எடுக்கும் கல்லூரி மாணவி ஆரம்பத்தில் இவனிடம் நன்றாக நடந்து கொண்டவள் நாளாக நாளாக தன்னுடைய உடல் பாகங்களை இவனிடம் சாடைமாடையாக காட்டுவதும், இவன் கண்ணெதிரிலேயே சேலையை மாற்றுவது போல் நிர்வாணமாக நின்று மாற்று உடையை எடுத்து தருமாறு கட்டளையிடுவதுமாக இவனுக்கு ஆசையை தூண்டியுள்ளார். இவனும் பார்த்தும் பார்க்காது போல் பார்த்து அடிக்கடி என்னிடம் வந்து புலம்புவான்.//


டீச்சருக்கும் - ஸ்டூடெண்டுக்கும் உள்ள உறவு - தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவுக்கு சமம்.ஆனால் பின்னணியில செக்ஸ் இல்லாத உறவே இல்லைன்னு சைக்காலஜி சொல்லுது

//நானும் கண்டிக்க மறந்து, நல்லா பாத்து என்ஜாய் பண்ணு என்று கூறினேன். //

பெரீ மன்சனுக்கு அருத்தமா இது?

//இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் அந்த பெண் தன்னிடம் உறவு கொண்டார் என்று அவன் கூறியது எனக்கு பேரிடியாக இருந்தது.//

ஏதுக்கு இம்மாம் ஓவர் ரியாக்டு? அந்த பொண்ணுக்கு ஹெச்.ஐ.வி எதுவும் கிடையாதுல்ல

//முதலில் நம்ப முடியாமல் அவன் மொபைல் கிளிப்ஸ் மற்றும் இமேஜசை வைத்து உறுதி செய்து கொண்டேன். //

இதெல்லாம் ஜீரோ கிரைம் லெவலுக்கு போவுது.. ராஜேஸ் பேர்ல கமெண்ட் போட்டது ஜாராவா இருந்தா .. ப்ளீஸ்..ஜாரா..மைண்ட் யுவர் இமாஜினேஷன்ஸ். சிக்கல்ல மாட்டிக்குவிங்க

//மேலும் இந்த "உறவானது" வாரத்திற்கு குறைந்தது நான்கு முறை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஜீரணிக்க முடியாத இன்னொரு கொடுமை என்னவென்றால், அந்த டியூசன் பெண்ணின் அம்மாவும் இந்த சிறுவனிடம் உறவு கொண்டு வருகிறார். //

அப்பிடிப்போடு அருவாளை..சரோஜா தேவி கதைகளோட எசென்ஸ் அப்படியே இறங்கியிருக்கு..

//அந்தப் பையனின் அப்பா அம்மா மிகவும் நல்லவர்கள். அவர்களுக்கு இப்படி ஒரு பிள்ளை இருப்பதை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன். //

அட.. இந்து நேசன் ரேஞ்சுக்கு நீதி வேறயா?

//அந்தப் பையனை கடைக்கு வராதே என்றும் சொல்லவும் ஒரு மாதிரியாக உள்ளது. தயவுசெய்து அந்த பையன் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளதா?//

ஏன் இல்லாம பார்த்து எஞ்சாய் பண்ணுனு ரோசனை சொல்ற உங்களை போன்ற பார்ட்டிகளை விட்டு விலகினா நிச்சயம் திருந்திருவான்

//அந்த பையனின் ஜாதக குறிப்பை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ. Name: Dinesh (பெயர் மாற்றப்பட்டுள்ளது) DOB: 12-8-1998 Place: Tirunelveli Time: 12.35 Night//

பையனுது ரிசபலக்னம். லக்னாதிபதி சுக்கிரன்.வாக்குஸ்தானத்துல கீறாரு. 19/May/2031 வரை சுக்கிர தசை நடந்தாலும் 2018 க்கே பையனுக்கு 30 வய்சு முடிஞ்சுரும். சுக்கிர தசை "சீரழிக்காது" டோன்ட் ஒர்ரி..

30 வ்யதுக்கு பின் வந்தா மட்டும் சுக்கிர தசை எப்படி நலல பலனை தந்துரும்னு கேப்பிக சொல்றேன்

இவனுக்கு பெண் குறித்த பிரமைகள் விலகியிருக்கும். " பொயப்பை பார்க்கனும்டா சாமி"ங்கற தெளிவு வந்திருக்கும். ஆனாலும் இவனோட சுக்ர சை பெண்களை இவனை நோக்கி இழுக்கும். இவன் மனமோ விலகியிருக்கும். அப்பம் அந்த பெண் இவனை வேறு வழிகளில் சரிக்கட்ட இவனுக்கு லாபங்களை அள்ளித்தருவாள். நெஜமாலுமே சுக்ரதசை அடிக்கும். ( ஐ மீன் தோட்டம்,துறவு,வீடு ,வாசல் ,ஷேர்ஸ் இப்படி அவள் மூலம் லாபமடைவான்)

Friday, December 9, 2011

வீடு தந்த ஹனுமான்



சாதாரணமா தெய்வங்கள் வீடு பேறுதான் தரும். இந்த சாமிங்களுக்கெல்லாம் நம்ம பார்த்தா ஒரு அலட்சியம். இந்த சனத்துக்கும்,பக்தர்களுக்கும் வேலையே இல்லை. விட்டா வெற்றிலைக்கு சுண்ணாம்பு கூட கேப்பாய்ங்கன்னுட்டு அலுத்துக்கினே கிடப்பாய்ங்க.ஆனால் ஆஞ்சனேயரை பொருத்தவரை அவரே ஒரு பக்தர். பக்தர்களோட சிரமங்கள் எல்லாம் நல்லா தெரிஞ்சவரு. அதனாலதேன் தலீவரு .. நமக்கு சூப்பர் வீடு ஒன்னை வாடகைக்கு பிடிச்சு கொடுத்தாரு. அதுவும் 24 மணி நேரத்துல. Read More

Sunday, December 4, 2011

சுக்கிரனும் -லட்சுமியும்

அண்ணே வணக்கம்ணே .. நம்ம வினோத்ஜீ வீடுங்கற பேர்ல ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு "ஊடு" கட்டி விளையாடிக்கிட்டிருக்காரு. நம்மை ஆத்தரா வேற இன்வைட் பண்ணிட்டாரு. நம்முது கடகலக்னம்ங்கறதாலயோ என்னமோ அந்த தலைப்பு நமீதா கணக்கா நம்மை இழுத்துருச்சு.வாரத்துக்கு ஒரு போஸ்டாச்சும் போடலின்னா நல்லாருக்காது.

அதே சமயம் நாம ஆரம்பிச்ச மினி தொடரையும் தொடர்ந்தாக வேண்டியிருக்கு. ஆக்சுவலா இன்னைக்கு குருவை பற்றி எழுதனும். குருவுக்குரிய தெய்வமா தட்சிணா மூர்த்தி சொல்லப்படுகிறார். குருவுக்கும் -த.மூர்த்திக்கும் என்ன தொடர்புன்னு எழுதியாகனும். அதே நேரத்துல வீட்டை பற்றியும் எழுதனும். ஊரை சுத்தின மாதிரியும் இருக்கனும் அண்ணனுக்கு பொண்ணை பார்த்த மாதிரியும் இருக்கனும்ங்கற மாதிரி எழுதனும்னா இன்னைக்கு குரு -சனி -புத-கேது எல்லாரையும் ஓவர் லுக் பண்ணி சுக்கிரனுக்கு ஜம்ப் ஆயிரனும்.
ஏன்னா அவர் தானே கிருக காரகர் ( கிரகம் - வீடு). கில்மாவுக்கும் அவர்தான் காரகம்னு தனியே சொல்லத்தேவையில்லை.

மன்சன் வீடு கட்ட ஆரம்பிச்சதே கில்மாவுக்காகத்தான்னு "வீடும்-வீடு பேறும்" பதிவுல சொன்னது ஞா இருக்கலாம்.அது மனோதத்துவ அலசல். இது ஜோதிட அலசல்.மனோதத்துவம்னா குறுந்தாடி வச்ச கிழவாடிகள் அடிக்கிற ஜல்லின்னு நினைச்சுராதிங்க. மனோதத்துவம் சொல்ற ஆசனப்பருவம் மூலாதாரத்தையும்-அதையடுத்து வரும் பருவம் ஸ்வாதிஷ்டானத்தையும் குறிப்பிடுது.

மனோதத்துவத்துக்கும் யோக சாஸ்திரத்துக்குமே லிங்க் இருக்கும்போது ஜோதிடத்துக்கும் மனோதத்துவத்துக்கும் லிங்க் இருக்காதா என்ன? கீது நைனா..

ஜோதிஷத்துல யோ.சா, ம.தத்துவம் எல்லாம் அடங்கி இருக்கு. ஒரு கிரகம் வீசும் கிரணம் ,அதிர்வு அவை தரும் தூண்டுதல் மனித உடல்/மனதை என்ன செய்யும்ங்கறது அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்.

ஆனால் அந்த தூண்டுதல் -அதன் விளைவு என்னவா முடியும்ங்கறதெல்லாம் மருத்துவம் -மனோதத்துவம். இது அன்றைய ரிஷிகள் மகரிஷிகளின் "பட்டறிவுக்கு" சாட்சி.

உதாரணமா கடகத்துக்கு அதிபதி சந்திரன்.அவர் அடிக்கடி கட்சி மாறும் அரசியல் வாதி மாதிரி ராசி மாறிக்கிட்டே இருப்பாரு. இதனால ஜாதகனோட மன நிலை -உடல் நிலையில் ஒரு வித திடீர் தன்மை,எதிர்பாரா தன்மை ,நிலையற்ற தன்மை இருக்கும் அனுகூல,பிரதி கூல நிலை மாறி மாறி வரும். இது ஸ்பார்க்.

இதை வச்சு மனித உடல் /மனம் என்ன பாடுபடும்னு கணிக்கிறச்ச மருத்துவம் சைக்காலஜி எல்லாம் வந்துருது. பெரியவுக கோடிட்டு காட்டியிருக்காய்ங்க. நாம கோடிட்ட இடத்தை நிரப்பறோம். தட்ஸால்.

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டாருய்யான்னு அலுத்துக்காதிங்க.பாய்ண்டுக்கு வரேன். சுக்கிரன் கில்மாவுக்கு காரகன் என்பது ஸ்பார்க் .ஞானோதயம். அடுத்து அவர் கிருக காரகன் ,வாகன காரகன்னு சொல்லியிருக்காய்ங்களே அதெல்லாம் மருத்துவம் சைக்காலஜி தொடர்பான உண்மைகள்.

சுக்கிரன் நல்லாருந்தா பார்ட்டி கில்மா மேட்டர்ல படு கிட்டனாயிருப்பாரு. பெண் வீக்கர் செக்ஸ். சதா இன்செக்யூரிட்டியில இருக்கிறவள்.அவளுக்கு செக்யூரிட்டி எது வீடு..கில்மாவுக்குன்னா கட்டிலறை -அதுக்கு கதவு. இதெல்லாம் இருந்தா தேன் கில்மா படு கில்மாவா இருக்கும்.

அடுத்து வருவது வாகன காரகம் வேலை முடிஞ்சு சிட்டி பஸ்ல நசுங்கி நாறி வீடு போய் சேர்ந்தா பாலகுமாரன் சொன்னாப்ல பனிக்குட வாசனைதேன் வரும். அதனால வாகனத்து மேல மனசு தாவும்.

இப்படியா கொத்த சுக்கிரன் சரியில்லேனு வைங்க எந்த சாமிய கும்பிடனும்னு கேட்டா லட்சுமியை கும்பிடுன்னு ஜோதிடம் சொல்லுது ஏன்?

லட்சுமி எங்கன இருக்கா? கடல் மேல - ஆதிசேஷன் -படம் எடுத்து கொத்த தயாரா இருக்க அசால்ட்டா ஆத்துக்காரரோட பாதங்களை பிடித்து விட்டபடி இருக்கா.லட்சுமியோட ஆ.காரரான விஷ்ணு லேசுப்பட்ட ஆளா?

ஊஹூம்..ஒவ்வொரு அவதாரத்துல ஒவ்வொரு ஆட்டம். சில அவதாரத்துல ஒன்னு ,சிலதுல ரெண்டு ,கிருஷ்ணாவதாரத்துலன்னா கணக்கே இல்லை. இது சிவனாரோட ஹோமோ செக்ஸ் வேற . இத்தீனி லொள்ளு இருந்தாலும் கணவனை பிரியலை.

கழுத்துல துண்டு போட்டு இழுத்தா எவனும் ஓடிப்போகத்தேன் பார்ப்பான். பாதத்துல என்ன விசேஷம்னா உச்சந்தலைக்கு டைரக்ட் லிங்க் இருக்குது த்லை ! அதுலயும் கால் கட்டை விரல் இருக்கே. மூளைக்கு ஹாட் லைன் மாதிரி.

உடலுறவின் போது ரெண்டு கால் கட்டை விரலையும் ஒன்னோட ஒன்னா பின்னிக்கிட்டா வீரியம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் (ஆனால் இது பெண் மேல் முறையில் தான் ஆணுக்கு சாத்தியம்)

லட்சுமிக்கு அக்கு பஞ்சர்ல இருந்து வர்மக்கலைலருந்து பலதுலயும் டச் இருந்திருக்கு. இல்லாட்டி அந்த மாதிரி ஒரு லொக்கேஷன்ல (கடல்) , அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல ( பாம்பு) அந்த மாதிரி ஒரு கணவனோட (ஹோமோ) சகஜமான வாழ்க்கைய நடத்த முடியுமா என்ன?

சுக்கிரன் மலர்களுக்கு காரகன் .அவள் பிறந்ததும் மலரில் - உறைவதும் மலரில். சுக்கிரன் அழகு அலங்காரம், வாசனாதி திரவியங்களுக்கு காரகன். ஆத்தா மேல சுடுகாட்டு சாம்பல் வாசனைதேன் வரும். ஆனால் விஷ்ணு அலங்கார பிரியர். அதனால லட்சுமியும் மேட்சிங்கா அதே ரூட்ல மெயின்டெய்ன் பண்றாய்ங்க.

எந்த பெண்ணாவது பார்க்க லட்சணமா இருந்தா ஆத்தா மாதிரி இருக்கு, சரஸ்வதி மாதிரி இருக்குன்னு சொல்றதில்லை. லட்சுமி கரமா இருக்குன்னு தேன் சொல்றோம்.

இந்த லைன் அப்ல ரோசிச்சா இன்னும் நிறைய்ய மேட்டர் வெளிய வரும். இதையெல்லாம் மனசுல வச்சு 5 வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு பூஜை செய்து ,6 ஆவது வெள்ளிக்கிழமை லட்சுமிகரமா வாழும் 6 சுமங்கலிகளை அழைத்து தாம்பூலத்தில் வெள்ளிக்காசோ ஃபேர் அண்ட் லவ்லியோ ஏதோ ஒரு சுக்கிர காரக பொருளை கொடுத்து அவிகளையே லட்சுமியா பாவிச்சு அவிக கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினா சுக்கிர தோஷத்துலருந்து ரிலீஃப் கிடைக்கும். காதலில் வெற்றி,கண்ணாலம்,சுமுகமான தாம்பத்யம் அமையும்.வீடு,வாகனம்னு மனசு தாவ அவையும் அமையலாம். டார்கெட் /அச்சீவ் மெண்டுக்கு எந்த ரேஞ்சுல பூஜை பண்ணனும்.ஸ்தூலமான ஆடம்பரத்தை விட உங்க உணர்வுகள் முக்கியம். மனம் குவித்த ஆராதனை முக்கியம்.

உடுங்க ஜூட் !

குறிப்பு:
நேத்துதேன் சிஸ்டம் மொத்தத்தையும் வைரஸ் ஸ்கான் பண்ணி முடிச்சம். படக்குனு கீ போர்டு பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சுருச்சு. ராமா கனவேமிரா ரகுராம கனவேமிரான்னுட்டு அடிச்சு பார்த்தா இந்த வரிகள் மட்டும் கச்சிதமா டைப் ஆச்சு. இதுக்கு டெக்னிக்கலா என்ன காரணம்னு ஆருனா சொல்லலாம்.

Thursday, September 22, 2011

ஜோதிட ஆடியோ பாடம்: சுக்கிரன் (7 To 12)


அண்ணே வணக்கம்ணே !
ஆடியோ ஜோதிட பால பாடத்துல இன்னைக்கு சுக்கிரன் 7 முதல் 12 ஆம் பாவங்களில் நின்னா என்ன பலன்னு சொல்லியிருக்கேன்.

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க. உங்க கருத்துக்களை தெரிவிக்கலாம். ,சந்தேகங்களை கேட்கலாம்.

Tuesday, September 20, 2011

சுக்கிரன்னா கில்மா மட்டும் தானா?


அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு ஆடியோ ஜோதிட பால பாடத்துல சுக்கிரன் துவாதசபாவங்கள்ள நின்ன பலனை விவரிச்சிருக்கேன்.

கையோட கையா ஒரு விஷயத்தை ஞா படுத்த விரும்பறேன். மார்ச் 6 ,2011 ஆம் தேதி "விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்"னு ஒரு பதிவை போட்டிருந்தோம்.

அதுல 2011 செப் 27 க்குள்ள இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்னு சொல்லியிருந்தோம் .

தனித்தெலுங்கானா போராட்டம் காரணமா இது நெஜமாயிரும்போல இருக்கு. இன்னைலருந்து ஆந்திராவுல 6 மணி நேரம் பவர் கட்டாம்.

என்ன பதிவுக்கு போயிரலாமா? வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

Wednesday, February 16, 2011

சுக்கிர(ல) பலமும் பலான யோகமும்

முதல்ல தலைப்பு தர்ர தவறான அர்த்தத்தை நிவர்த்திக்க வேண்டியது என் கடமை. பலான யோகத்தை தர்ரது ஜஸ்ட் சுக்கிரன் மட்டும்னு நினைச்சுரதிங்க. மத்த 8 கிரகங்களோட பலமும் இதுக்கு தேவைப்படுது.

உதாரணமா சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரபலமும் தேவை. சனி நரம்புகளுக்கு காரகன் என்பதால் சனி பலமும் தேவை. இப்படி கில்மா மேட்டர்ல மத்த 8 கிரகங்களோட பலத்துக்கான அவசியத்தை தொடர்பதிவாவே போட்டாச்சு. ( நீங்க ஊருக்கு புதுசுன்னா பழைய பதிவுகளை தேடிப்படிங்க)

அடுத்து பலான யோகம்னா கண்டவளையெல்லாம் கட்டிலுக்கு கொண்டு வந்துர்ர யோகம்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. ஆக்சுவலா இப்படி காஞ்சான், அலைஞ்சான் ஜாதகத்துல பார்த்திங்கனா சுக்கிரன் கெட்டு குட்டிச்சுவரா போயிருப்பார். க்ளியர் !

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பெண்ணுக்கு அழகு தர்ரது உங்க ஆண்மை. சுக்கிரன் சுப பலமா இருந்தா "ஐம்பதிலும் ஆசைவரும்" புருசன் பொஞ்சாதி உடம்புல பூரிப்பு வரும். முகத்துல திருப்தி, ஆனந்தம்னு கலந்து கட்டியா ஒரு தெய்வீக களை வரும்.

காளிதாசர் வரி வசூலை பத்தி ராசாவுக்கு இன்னா சொன்னாரு தெரீமா " வண்டு பூவுல தேன் எடுக்கிற மாதிரி இருக்கனும்"னாராம். விந்து ஊறின பின்பு இயற்கையா ஏற்படும் உந்துதல் உடலுறவுல முடிஞ்சா சுபம். மேட்டர் வேற மாதிரி போச்சுனு வைங்க ( செயற்கை உந்துதல்/ ஈகோ/ காரணமா கோதாவுல இறங்கறது) ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன மாதிரி "கோ ஆப்பரேசனே இல்லிங்க" - " அவளுக்கு இதுல ஆர்வமே இல்லிங்க"ன்னு குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்கிறது. பொஞ்சாதிய தவிர ஊர்ல கீரவ எல்லாம் உலக அழகியா தெரியறதுனு ஆரம்பிக்கும். அதனாலதான் சொல்றேன். ஆராச்சும் " அலை பாய்ஞ்சா" அங்கே மேட்டர் சரியில்லைனு அர்த்தம்.

விந்துவை சுக்கிலம்னு சொல்றாய்ங்க. (இந்த பெயர் பொருத்தம் ஆக்சிடென்டலுனு நினைக்கிறிங்களா?).


9 கிரகங்கள்ள செக்ஸுக்கு பொறுப்பா இருக்கிற கிரகம் சுக்கிரன். இன உறுப்பு, அதன் வேலைத்திறன், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு, லூப்ரிகேஷன் எல்லாத்துக்கும் இவர் தான் இன் சார்ஜுங்கற மேட்டரை எல்லாம் கடந்த பதிவுலயே சொல்லியாச்சு. ஞா இருக்கில்லை.

ஜோசியத்தை பத்தி ஓரளவு தெரிஞ்சவுக , ஏன் சில மேதைகள் கூட ஒரு கிரகம் பெட்டரான இடத்துல உட்கார்ந்துட்டா போதும் அது தொடர்பான மேட்டர்ல எல்லாம் ஜாதகர் விளையாடுவாருனு நினைச்சுர்ராய்ங்க. இது தவறு.

என் ஜாதகத்துல ஜன்ம லக்னமான கடகத்துலயே குரு உச்சம். குருன்னா கோல்ட். சாதாரண லாஜிக் படி பார்த்தா என் கிட்டே கிலோ கிலோவா கோல்டிருக்கனும். ஆனா யதார்த்தம் அப்படியில்லை. ஏன்? குரு என் ஜாதகத்துல உச்சமா இருக்கிறதால குரு தொடர்பான தாதுக்கள் நம்ம பாடில பல்க்கா இருக்கோ என்னமோ? கோல்ட் மேல எனக்கு பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் கிடையாது. அது அப்பப்போ வரும். போகும் கண்டுக்கறதில்லை. ஆனா அது வந்துக்கிட்டே தான் இருக்கு. போயிட்டே தான் இருக்கு.

இதையே சுக்கிரனுக்கு பொருத்திப்பாருங்க. உங்க ஜாதகத்துல சுக்கிரன் நெஜம்மாவே நல்ல பலத்தோட இருக்காருனு வைங்க. உங்களுக்கு செக்ஸ் மேலயோ, ஆப்போசிட் செக்ஸ் மேலயோ (எதிர்பாலினர்?) பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் இருக்காது. ஆனா அது உங்களை தேடிவரும். வந்தா வரவில் வைப்பிங்க.போனா செலவில் வைப்பிங்க. ஆனா அதை பத்தி ரோசிக்க மாட்டிங்க.

செக்ஸ் மட்டுமில்லை,பணம் மட்டுமில்லை எதை பத்தி வேணம்னாலு சரி நீங்க அதை பத்தி ரோசிக்கிற வரை அது உங்ககிட்டே வராது. ஹவ் லாங் யுவார் ஹேவிங் மணி அட் யுவர் மைண்ட் யு கெனாட் கெட் மணி இன்டு யுவர் பாக்கெட்.

எதுவரை உங்க மைண்ட்ல பணம் இருக்கோ அதுவரை உங்க பாக்கெட்டுக்கு பணம் வராது. இதையே உடைச்சி சொன்னா எதுவரை உங்க மைண்ட்ல செக்ஸ் இருக்கோ அது வரை அது உங்க அவெய்லபிலிட்டிக்கு வராது.

சுக்கிரன் உங்க ஜாதகத்துல உங்களுக்கு சாதகமா இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க சின்ன ட்ரிக் இருக்கு. இந்த பதிவை படிக்கிற வரை செக்ஸ் எனக்கு கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்வியே உங்க மைண்ட்ல இருந்திருக்காது, வந்திருக்காது. விதி வழியே மதி.

ஆக சுக்கிரன் யாரோட ஜாதகத்துல வீக்காயிருக்காரோ அவிகதான் அலைஞ்சு பறை (இசைக்கருவிங்கோ) சாத்துவாய்ங்க. இவிகளுக்கும் கிடைக்கும். எப்படி கிடைக்கும்? நேரம் கெட்ட நேரத்துல, இடம்,பொருள், ஏவல், கால ,தேச,வர்த்தமாங்கள் தவறி கிடைக்கும். பொருந்தா காதல்,கள்ளக்காதல், ஒரு தலை காதல் , சுய இன்பம், ஹோமோ, குத புணர்ச்சி இதெல்லாமே சுக்கிரன் வாரி வழங்க கூடிய தீயபலன்கள்ள
சிலதுதான்.

இதுக்கு காரணம் என்னன்னா.. இவிக மைண்ட் வேணம்னா பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் இத்யாதியினர் காரணமா கரப்ட் ஆகி இயற்கையோட, இயற்கையில் ஒரு பாகமான கிரகங்களோட தொடர்பை இழந்திருக்கலாம். ஆனால் இவிக உடல் ? இது பூமியின் குழந்தை. பூமி சூரியனின் குழந்தை. அதனால இவிக உடலே இவிக ஜாதகத்தை சொல்லிரும். ( கால புருஷ தத்துவம் - உங்க லக்னம் தலை - எட்டாமிடம் தான் மர்மஸ்தானம் - விரயஸ்தானம்தான் கால்)

நிறைகுடம் தளும்பாதுனு கேள்விப்பட்டிருப்பிங்க.இந்த மேட்டர்லயும் அதே ரூல் தேன்.

யாரோட ஜாதகத்துல சுக்கிரன் சுபபலமா இருக்காரோ அவிக உடல்ல எல்லாமே அளவா இருக்கும். பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவா இருக்கும். ஆனால் யாரோட ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்காரோ அவிக உடல்ல எதுவுமே அளவா இருக்காது. பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவுக்கதிகமா இருக்கும்.

ஒரு பால் பாத்திரத்தில வழிய வழிய பாலை ஊத்தி ஸ்டவ் மேல வச்சா ( ஸ்டவ்வை கொளுத்திதான்) அது கொதிக்க ரெம்ப தாமதாமகும். ஆனால் ஒரே ஒரு பாலாடை பாலை ஊத்தி காய வைச்ச உடனே கொதிச்சு உடனே காந்தி ,கருவாடா போயிரும்.

இவிக பழக்க வழக்கங்களை வச்சும் சுக்கிரன் சுபபலமா இருக்காரா , பலவீனமா இருக்காரானு தெரிஞ்சிக்கிடலாம். சுக்கிரன்னா வெறுமனே செக்ஸுக்கு மட்டும் அதிபதி இல்லே.

அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம் எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கார். சுக்கிரன் சுபபலமா இருக்கிற பார்ட்டிங்களுக்கு இது மேல எல்லாம் பெரிசா ஆர்வமிருக்காது. ஆனால் இதெல்லாம் தேடிவரும். தேடிவந்தாலும் அதை அளவாதான் ஏத்துப்பாய்ங்க.ஏன்னா மேற்சொன்ன எல்லாமே உங்க செக்ஸ் பவரை குறைக்கக்கூடிய மேட்டருங்க தான். இவிக உடலே இதை எல்லாம் ப்ரொட்டெஸ்ட் பண்ணும். ( என்னமோப்பா சோஃபால உட்கார்ரதை விட வெறும் நாற்காலில உட்கார்ந்தாதான் வசதியா இருக்குனு பேசுவாங்க)

யார் ஜாதகத்துல சுக்கிரன் பலவீனமா இருக்காரோ அவிக உடல் கொய்ட் ஆப்போசிட்டா ரியாக்ட் ஆகும். மேற்சொன்ன லக்சரி முதலாக வாகனம் தூக்கம் வரை எல்லாத்தையும் அளவுக்கதிகமா கேட்கும் அனுபவிக்கும். அப்பத்தானே பேட்டரி வீக்காயிரும். அதெப்படி வீக்காயிரும்னு கேட்கறிங்க அப்படித்தானே.. சின்ன உதாரணம் :

வாகனம்,பயணங்களோட எஃபெக்ட்:

மனித உடலோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி இதுல விதையில் உள்ள உயிரணுக்கள் உயிர் வாழ முடியாதுனு தான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளியில் படைச்சிருக்கு. நீங்க எதிர்பாலினரை கவரனும்னு நினைச்சா நிறைய நேரம்
அல்ட்ரா மாடர்னா பேண்ட் சட்டைல இருக்கனும். பேண்ட் அணியனும்னா அண்டர்வேர் அணியனும். கண்டவளை கண்ட நேரத்துல பிக் அப் பண்ணனும்னா டூ வீலர்ல மணிக்கணக்கா பயணிக்கனும். இதனால விதைக்கு கிடைக்க வேண்டிய கூல் எஃபெக்ட் கிடைக்காம உயிரணுக்களோட அசையும் திறன் குறைஞ்சுரலாம், கவுண்ட் குறைஞ்சிரலாம். இதுவல்லாம மலச்சிக்கல்ல துவங்கி, பைல்ஸ் வரை அனேக வியாதிகள் வந்து ந்நா ...........றிப்போகலாம்.

நொறுக்கு தீனியோட எஃபெக்ட்:
குழந்தை ஆசனப்பருவத்தை தாண்டி இன உறுப்பை தீண்டி விளையாடற ஸ்டேஜ்ல பெற்றோர் கண்டிப்பால அது மறுபடி ஆசனப்பருவத்துக்கே போகுது. டீன் ஏஜ்ல இதுக்கு வாய்ப்பு குறைஞ்சி போகுது . அதனால டீன் ஏஜன் ஆசனத்தோட ஆரம்பமான வாய் மேல கான்சன்ட்ரேட் பண்றான். வீண் பேச்சு, நொறுக்கு தீனி, சிக்லைட் மெல்றது, பான்,பீடா,பான் பராக் எல்லாத்துக்கும் இதுவு கூட ஒரு காரணம்.

பசியிருந்தா தான் சாப்பாட்டை தின்ன முடியும். நொறுக்கு தீனி அப்படி கிடையாது. பசியே இல்லைன்னாலும் திங்கலாம். ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்.
உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. நொறுக்கு தீனி அதிகரிக்க அதிகரிக்க ஜீரண மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் ( ஒரு ஸ்டேஜ் வரை) அதிகரிக்கும். இனப்பெருக்க மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் எல்லாமே படிப்படியா குறைஞ்சுரும்.

இப்படி ஒவ்வொரு பாயிண்டுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்குது பாஸு.

சுக்கிரன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு அடிக்கடி தங்கள் ஆண்மைல சந்தேகம் வந்துரும் . உடனே அதை சோதிக்க களத்துல இறங்கிருவாய்ங்க. ( சில சமயம் ஆசிரியர்கள் மாணவிகள் மேல, தாத்தாக்கள் குழந்தைகள் மேல சோதிக்கறச்ச தந்தில செய்தியாயிர்ராய்ங்க).

மேலும் இவிக விந்து நீர்த்திருக்கும். நீர்த்த விந்து அடிக்கடி புரள ஆரம்பிக்கும். வெளியேற துடிக்கும். சீக்கிரம் ஸ்கலிதமாயிரும். இதனால் ஒன்ஸ் மோர். பல்வேறு காரணங்களால எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலுறவின் ஆழம் -காலம் குறையும். ஆழம் குறைஞ்சா செக்ஸால கிடைக்க வேண்டிய மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல ரீசெட் பட்டனை அழுத்தின எஃபெக்ட் ,ரிலாக்சேஷன் எதுவுமே பெரிசா கிடைக்காது.

இதுவரை ஜாதகம் இல்லாமயே, உங்க செக்ஸ் மற்றும் இதர பழக்க வழக்கங்களைக்கொண்டே உங்க ஜாதகத்துல சுக்கிரன வீக்கா ஸ்ட்ராங்கானு தெரிஞ்சிக்க சில வழிமுறைகளை சொன்னேன். இதுவே போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா?

வேண்டு கோள்:

நிறையப்பேரு "இதென்னங்க கண்டதுலயும் கில்மாவ கலந்து டீக்கடை பெஞ்சு மாதிரி ஒரு எழுத்து நடை"னு கேட்கிறாய்ங்க ( அதை விட நிறைய பேரு தூள் மா ..சூப்பர்மாங்கறாய்ங்க அது வேற கதை).

ஜோசியம்னா அது வயசாளிங்க சப்ஜெக்டுனு ஒரு இமேஜ் இருக்கு. அது தப்பு. வயசாளிங்க விஷயத்துல ஜோசியம் பார்க்கிறதுன்னா அது ஏற்கக்குறைய போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி. ஆனால் "பசங்க" மேட்டர்ல டாய்க்னசிஸ் மாதிரி. ரெம்பவே யூஸ் ஃபுல். அதனால இளந்தாரிகளை இழுத்துப்போடத்தேன் இந்த சாக்லெட் பூச்சு.

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க? கமெண்ட் ப்ளீஸ்!

Tuesday, February 15, 2011

சுக்கிரனும் கில்மாவும்


ஜோதிஷத்துல கில்மான்னாலே சுக்கிரன் தான். இன உறுப்பு, அதிலான சுரப்பு, விறைப்பு,புடைப்பு செயல்பாடு எல்லாத்துக்கும் இவர் தான் காரகர். வழக்கமா ஒவ்வொரு கிரகத்தோட காரகத்வம் என்னனு சொல்லி அதுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தம்னு சொல்லி விலாவாரியா பதிவெழுதறது வழக்கம். இதே ரூட்ல நாளைக்கு இன்னொரு பதிவு போட்டா போச்சு காசா பணமா?

இன்னைக்கு ஜாதகத்துல அ கோசாரத்துல சுக்கிரன் யாருக்கு எங்கே யாரோட இருந்தா என்ன பலன்னு பார்ப்போம்.

ஜாதகம் உள்ளவுக அதை பக்கத்துல வச்சிக்கிட்டு படிங்க. லக்னம் முதல் வீடு. எண்ணும்போது க்ளாக் வைஸ் எண்ணுங்க. லக்னத்தோட சேர்த்து எண்ணுங்க.

ஜாதகம் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. டேட் ஆஃப் பர்த் இருந்தா ஆன்லைன்லயே ஃப்ரீயா ஜாதகம் போட்டுக்க நிறைய வெப்சைட்ஸ் இருக்கு. போட்டு வச்சுக்கிட்டு இந்த பதிவை படிங்க.

http:www.astroloka .com

http:www.freehoro .com

http:www.scientificastrology.com

டேட் ஆஃப் பர்த் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. இன்னைக்கு ( நீங்க படிக்கிற தினத்துக்கு) என்ன தேதின்னு பார்த்து மேற்சொன்ன வெப்சைட்ஸ்ல காலை 6 மணி நேரத்துக்கு ஜாதகம் போட்டு பக்கத்துல வச்சிட்டு படிங்க. இதை தற்கால கிரக நிலை, கோசாரம்னு சொல்வாய்ங்க. இதனோட இம்பாக்ட் டெம்ப்ரரி.ஆனா ஆராய்ச்சிக்கு உதவும். உடனடி லாட்டரி மாதிரி ரிசல்ட் தெரியும்.

இதை எல்லாம் அனலைஸ் பண்ண எந்த ராசிக்கு யார் அதிபதின்னு தெரிஞ்சிக்கிடனும். அப்பத்தேன் எந்த ராசிக்கு அதிபதி எங்கன இருக்காருனு பார்க்க உதவியா இருக்கும்.

லெஃப்ட் டாப்ல உள்ள ராசி மீனம் இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மேஷம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி ரிஷபம் இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி மிதுனம் இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி கடகம் இதுக்கு அதிபதி சந்திரன் அடுத்த ராசி சிம்மம் இதுக்கு அதிபதி சூரியன் அடுத்த ராசி கன்னி இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி துலா இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி விருச்சிகம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி தனுசு இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மகரம் இதுக்கு அதிபதி சனி அடுத்த ராசி கும்பம் இதுக்கும் அதிபதி சனிதான்.

இப்ப சுக்கிரனோட பல்வேறு நிலைகளை ,அது தரக்கூடிய பலனை நம்ம புதுசைட்ல பார்ப்போம்.அதுக்கு இங்கன அழுத்துங்க

Sunday, January 23, 2011

சுக்கிர செவ்வாய் சேர்க்கை: கில்மாவுக்கு ஆப்பு

சுக்கிரனுடைய காரகத்வத்தையும், செவ்வாயுடைய காரகத்வத்தையும் ஒரு ஓட்டு ஓட்டீங்கன்னா இந்த சேர்க்கையோட விளைவு என்னனு புரிஞ்சுரும்.

மொதல்ல பாசிட்டிவ்:

செவ்- வீட்டு மனை  சுக் - வீடு,  செவ்- மரம்  சுக் -ஃபர்னிச்சர், செவ்-  நெருப்பு சுக் -விருந்து

இப்ப நெகட்டிவ்:

செவ்-ரத்தப்போக்கு  சுக் - இன உறுப்பு , செவ்- யுத்தம்   சுக் - காதல் , செவ் - போர்க்களம் சுக்: பெட் ரூம் , செவ் - சகோதரர்கள் சுக் - மனைவி/காதலி , செவ் -கோபம் சுக் - கில்மா,


சுக்கிர செவ்வாய் சேர்க்கையால  ஊடல்ல இருந்து மஹிளா ஸ்டேஷன்ல புகார்,ஃபேமிலி கோர்ட்ல விவகாரம் வரை நடக்குது.   சிலர் விஷயத்துல கைனகாலஜிக்கல் காரணங்களால் அறுவை  சிகிச்சைய கூட தருது.

இதுக்கு பரிகாரம்:

பெட் ரூம்ல யுத்த காட்சி கொண்ட சீனரிகள் வைக்கலாம். வசதி இருந்தா சரித்திர படம் செட்டிங் மாதிரி ஒரு கேடயத்துல ரெண்டு வாட்களை கூட வைக்கலாம். கணவன் மனைவி மார்ஷல் ஆர்ட்ஸ் ப்ராக்டிஸ் பண்ணலாம் (முடியாதவுக தலையணை சண்டை போடலாம்-  தலையணைல வாள் படம் எம்பிராய்டரி பண்ணிருங்க) . மெழுகை உருக்கி கலை பொருள் தயாரிக்கிற (பத்திக்?) முயற்சி செய்யலாம். இந்த சேர்க்கை எந்த பாவத்துல ஏற்பட்டிருக்கோ அதுக்குரிய அங்கத்தின் மீது ஆயுதங்களின் வடிவங்களை பச்சை குத்திக்கலாம்.

 நெற்றி அ கண்ணத்தில் வாட்டர் கலரில் ஏதேனும் ஒரு ஆயுதம் வரைந்து கொள்ளலாம். அ இந்த வடிவத்தில் ஸ்டிக்கர் பொட்டு கிடைத்தால் ஸ்ரேஷ்டம். லட்சுமி நரசிம்மரை வழி படவும்( மடியில லட்சுமி மஸ்ட்). இடுப்புல அரணாக்கயிறுல ஏதேனும்  ஆயுத வடிவ டாலர் அணியவும்.

எச்சரிக்கை:
அண்ணே .. இது பொதுப்பலன் தேன். பை மிஸ்டேக் உங்க ஜாதகத்துல இந்த சேர்க்கை இருந்தா உஅனே டர்ராயிராதிங்க. உங்க லக்னம் எது, லக்னத்துக்கு சுக்கிரன் செவ்வாய்ல யாரு யோககாரகர்,யாரு பாவி இப்படி 108 பாய்ண்ட்டை அலசித்தேன்  முடிவு பண்ணனும் ..