'>

நீங்க வெளி நாடா? (Pay Pal)

பாஸ் !
நம்ம கிட்டே ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பெறவோ - ஜோதிடம் 360 நூலை முன் பதிவு செய்யவோ நினைச்சு கட்டணத்துக்கு கூடுதலா செலவழிக்க வேண்டிய சேவை கட்டணத்தை பார்த்து டர்ராகியிருப்பிங்க.

சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்காப்பணமான்னு பேக் ஆயிருப்பிங்க. உங்களுக்காகவே இப்பம் - உங்களுக்கு கூடுதல் செலவு ஏதுமில்லாம ஆலோசனை கட்டணம் செலுத்த /முன் பதிவு செய்ய ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கன். அதான் பேபால்.

நம்ம paypal  மெயில் முகவரி :

swamy7867@gmail.com