'>

கட்டண ஆலோசனைஎச்சரிக்கை:1
தற்போது தாமதத்தை தவிர்க்க ஜாதக பலன் எம்பி3 ஆடியோ ஃபைலாக மட்டுமே அனுப்பப்படுகிறது .</p>
எச்சரிக்கை:2

என் பதிவுகளை படித்து இன்ஸ்பைர் ஆகி தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற இந்த பக்கம் வந்திருக்கும் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்!

நான் வெறுமனே ஜோதிடனா இருந்தா ஷார்ட்டா சலூன் மாதிரி ஒரு கட்டண அட்டவணை போட்டுட்டு முடிச்சுரலாம். பேசிக்கலா நான் ஹ்யுமேனிஸ்ட். மனிதகுலத்து மேல உள்ள கருணையாலதான் எழுத்தாளனானேன். உங்களை எஜுக்கேட் பண்ணி ஜோதிஷம்ங்கற பொக்கிஷத்தை முழுக்க முழுக்க கொள்ளையடிக்க ரூட் போட்டு கொடுக்கிறதுதான் என் உத்தேசம். அதனால பொறுமையா இந்த நாலு வரியை படிச்சுருங்க.

ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி!
ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்

ஆமாங்க ஜோதிஷத்துல உங்க உடல் நலம், வருமானம், உங்களை சேர்ந்தவுங்களோட லைஃப்,அவிகனால உங்களுக்கு லாபமா நஷ்டமா ? படிப்பு,தொழில்,வேலை,உத்யோகம்,காதல்,கல்யாணம் ,பிள்ளை பேறு இப்படி லௌகீகமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறாய்ங்க.

ஆனால் உங்க ஜாதக சக்கரத்தை வச்சி உங்க முன் பிறவி, அடுத்த பிறவி, கடந்தபிறவியிலான உங்க ஆன்மீக முயற்சிகள்,அதுக்கு தடையா இருந்த அம்சங்களை பத்தியெல்லாம் சப்ஜாடா தெரிஞ்சிக்கிடலாம்.
தெரிஞ்சுக்கிட்டு லௌகீக வாழ்க்கைல மட்டுமில்லை ஆன்மீக வாழ்விலும் சக்ஸஸ் ஆக ஜோதிஷம் உதவுது.

லௌகீகம் எல்.கே.ஜின்னா ஆன்மீகம் டாக்டரேட் மாதிரி. டாக்டரேட் வாங்கனும்னா னுலும் மொதல்ல நீங்க எல்.கே.ஜி படிச்சாகனும். இந்த கணக்குப்படி நீங்க லௌகீகமாவும் ஜெயிச்சாகனும்.

என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்கள் பெயர் , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்க.

தங்களுக்கான பதில்கள் எம்.பி 3 ஆடியோ ஃபைலாகவும் , மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் ரிச் டெக்ஸ்ட் ஃபார்மெட் ஃபைலாகவும் மெயில் மூலம் அனுப்பப்படும்.

பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :

swamy7867@gmail.com

s_murugesan_67@yahoo.com

ஆலோசனை கட்டணம்:1.விரிவான பலன் -பரிகாரம் -தசாபலன் மற்றும் 10 கேள்விகளுக்கான பதில் பெற ஜாதகம் ஒன்றுக்கு கட்டணம் ரூ.1000. ஒரு தம்பதி -ஒரு குழந்தை என்றால் ரூ.2000 செலுத்தினால் போதும்.

2.எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கான பதில் - கேட்டிருக்கும் விஷயங்கள்  நடப்பதில் தடங்கல் இருந்தால் அவை தடங்கலில்லாது நிறைவேற பரிகாரங்கள் - அவை எப்போது நடக்கும் என்ற கணிப்புகள் பெற கட்டணம் ரூ.500 .ஒரு தம்பதி ஒரு குழந்தை என்றால் ரூ.1000 செலுத்தினால் போதும்.

3.எதிர்காலம் குறித்த 5 கேள்விகளுக்கான பதில் - கேட்டிருக்கும் விஷயங்கள்  நடப்பதில் தடங்கல் இருந்தால் அவை தடங்கலில்லாது நிறைவேற பரிகாரங்கள் - அவை எப்போது நடக்கும் என்ற கணிப்புகள் பெற கட்டணம் ரூ.250.ஒரு தம்பதி ஒரு குழந்தை என்றால் ரூ.500 செலுத்தினால் போதும்.

இலவச ஆலோசனை:
இது தொடரும். நிபந்தனை தபால் மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும்.ரிப்ளை கவர் வைக்க தேவையில்லை.பதில் தரவேண்டிய மெயில் முகவரியை சரியாக எழுதினால் போதும்.


கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 30333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

If you have an account @ Indian bank and it is more convenient and less expensive to transfer you can transfer fee to the below account which is belong to my daughter and operated by me.

Name of the A/C holder: M.SIREESHA

ACCOUNT NO: 6108716338

Bank: INDIAN BANK

Address: SESHAPIRAN STREET, CHITTOOR 517001

State: ANDHRA PRADESH

District: CHITTOOR (Click here for all the branches of "INDIAN BANK" in "CHITTOOR " District)

Branch: CHITTOOR MAIN

IFSC Code: IDIB000C026 (used for RTGS and NEFT transactions)

Branch Code: Last six characters of IFSC Code represent Branch code.

MICR Code: 517019099

கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.

எம்.ஓ அனுப்புவோர்:

எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-210,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)

பே பால்:
கீழ் காணும் மெயில் முகவரி பே பால் மெயில் முகவரியாகும்.

swamy7867@gmail.com

எனவெ வெளி நாட்டு அன்பர்கள் பேபால் மூலம் காசு அனுப்பலாம்.

எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.

என்னை பார்க்க வராதீக
வெறுமனே பேச வந்தா பரவால்லிங்கண்ணா சோசியம் பார்த்துக்கிட்டு அப்படியே பேசிட்டு போகலாம்னு வந்துராதீக. ஏன்னா அதுக்கு பல காரணம் இருக்கு. நஷ்டம் உங்களுக்குத்தேன்.

நேரில் வந்து சந்திப்பதால் உங்களுக்கு நிறைய நஷ்டங்கள். போக்குவரத்து செலவு, களைப்பு, பிரயாண நேரம், என் எளிய தோற்றம், பின்னணி ஆகியன‌ என் பேச்சின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். மேலும் நேரில் எனும்போது வாயா வார்த்தையாதான் பலன் சொல்ல முடியும். அப்போ பெரிசா கமிட்மென்ட் வராது. த்ரூ மெயில் அனுப்ப வேண்டி வரும்போது அது ரிக்கார்ட் ஆயிருது. ஸோ ஒரு கமிட்மென்டும் வரும். உங்களுக்கு ஃப்ர்தர் ரெஃபரன்ஸுக்கும் உதவும்.

நேரில் சொல்லும் பலன் காற்றோடு போய் விடும். மேலும் அந்த நேரத்து என் மூட் கூட பலனின் தரத்தை குறைக்கலாம். த்ரூ மெயில் என்றால் எனக்கு எப்போ மூட் இருக்கிறதே அப்போது மட்டும் தட்டச்சினால் போதும். மூன்று தினங்களில் . வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்க ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க . நான் பலனை அனுப்பிர்ரன். அதுக்கப்புறமும் உங்களுக்கு நேரிடையா வந்து சந்திக்கனும்னு இருந்தா வாங்க. நோ ஃபீஸ்.

உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சய‌மாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும், நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்

மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:

1.பெயர்:

2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :

3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :

4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:

5.கட்டண விவரம்(தொகை) :

6.பலன் அனுப்பவேண்டிய முறை:

7.பலன் அனுப்ப வேண்டிய மொழி:

8.முக்கியமான 10 கேள்விகள்:

9.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது:

இப்ப‌டிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்

2 comments:

Anonymous said...

Sir,
இப்போது இலவச ஆன்லைன் ஆலோசனை வழங்கி வருகின்றீர்களா ??..

chittoor S.Murugeshan said...

Anonymous !
ஆம்.ஆனால் அதற்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும் (மெயில் ஐடி குறிப்பிட்டு) ரிப்ளை கவர் வைக்க தேவையில்லை .