'>
Showing posts with label ஜோதிடம் கத்துக்க. Show all posts
Showing posts with label ஜோதிடம் கத்துக்க. Show all posts

Tuesday, September 20, 2011

சுக்கிரன்னா கில்மா மட்டும் தானா?


அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு ஆடியோ ஜோதிட பால பாடத்துல சுக்கிரன் துவாதசபாவங்கள்ள நின்ன பலனை விவரிச்சிருக்கேன்.

கையோட கையா ஒரு விஷயத்தை ஞா படுத்த விரும்பறேன். மார்ச் 6 ,2011 ஆம் தேதி "விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்"னு ஒரு பதிவை போட்டிருந்தோம்.

அதுல 2011 செப் 27 க்குள்ள இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்னு சொல்லியிருந்தோம் .

தனித்தெலுங்கானா போராட்டம் காரணமா இது நெஜமாயிரும்போல இருக்கு. இன்னைலருந்து ஆந்திராவுல 6 மணி நேரம் பவர் கட்டாம்.

என்ன பதிவுக்கு போயிரலாமா? வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

Sunday, September 4, 2011

ஜோதிட பாலபாடம்: ஆடியோ (3)


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னம் கடகம்னு ஆரம்பிச்சா சித்தூருக்கு பஸ்ஸை விஜாரிக்க ஆரம்பிச்சுருவிங்க.( வேற எதுக்கு கடுப்புல தேடிப்பிடிச்சு ஒதை கொடுக்கத்தான்) ஆனால் என்ன பண்றது நடப்பு லக்னத்தை ஞா படுத்துதே. ஜோதிட பால பாடம் துணுக்கா -டெக்ஸ்டா ஆரம்பிச்சு ஆடியோவா அவதாரம் எடுத்து இன்னைக்கு 3 ஆவது நாள்.(மழை எப்படி ஆரம்பமாகுமோ அப்படி- கடகத்துக்கு அதிபதி சந்திரன் -அவர் ஜலகாரகன்)

தாளி .. வார்த்தையில முழுக்க கொண்டு வரமுடியலியே தவிர செவ்வாயை பற்றி மட்டும் ஒரு செமினாரே நடத்திரலாம் போல இருக்கு. Read More

Monday, August 22, 2011

ஜோதிட பாலபாடம்: 4


அண்ணே வணக்கம்ணே !
பால பாடம் புரியலைன்னு நிறைய புகார் வருது. சனங்களுக்கு அதிகாரம் மட்டும் இருந்திருந்தா நம்மை திகாருக்கே அனுப்பியிருப்பாய்ங்க.அவிக புகார்ல முக்கிய அம்சம் என்னன்னா வரிசைப்படி இல்லை. ஜோதிடம் என்ன முருகன். நாம என்ன ஔவையாரா ஒன்று ரெண்டுன்னு வரிசைப்படுத்திப்பாட. (ச்சொம்மா நக்கல் தேன்)
ஜோதிஷத்துல உள்ளதெல்லாம் 9 கிரகம் , 12 பாவம் தேன். சொந்த சிஸ்டத்துல ப்ரவுஸ் பண்றவுக 9+12 =21 ஃபைல் ஓப்பன் பண்ணி வச்சுக்கிட்டு இந்த தொடர்ல வர்ர மேட்டரை எல்லாம் அந்தந்த கிரகம் அந்தந்த பாவம் தொடர்பான ஃபைல்ல போட்டுக்கிட்டே வந்தா ஒழுங்கான தொகுப்பு தயாராயிரும்.Read more

Sunday, August 21, 2011

ஜோதிட பாலபாடம்: 3


அண்ணே !
வணக்கம்ணே. ஜோதிட பால பாடம் நெஜமாலுமே பால பாடமா இருக்கா? அல்லது அந்த காலத்து மணிபிரவாளம் போல கஷ்டமா இருக்கா அல்லது உபயோகமா இருக்கான்னு சொன்னா சரக்கை டென்ஸாக்கவோ டைல்யூட் பண்ணி தரவோ வசதியா இருக்கும்.பால பாடம் இன்னைக்கும் தொடருது. ReadMore