'>
Showing posts with label ஆண் பெண் வித்யாசம். Show all posts
Showing posts with label ஆண் பெண் வித்யாசம். Show all posts

Saturday, August 6, 2011

ஆண் பெண் வித்யாசம்:விரய பாவம்


அண்ணே வணக்கம்ணே ..

ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்ல கடைசி அத்யாயம் இது. விரய பாவ காரகத்வங்கள் என்ன?

தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள் இத்யாதிய காட்டுவது விரய பாவம். பொதுவிதிப்படி பார்த்தா இந்த பாவம் காலியா இருக்கிறது நல்லது. காலியாவே இருந்தாலும் இந்த பாவாதிபதியோட நிலைய பொருத்து மேற்படி சமாசாரங்க அதும்பாட்டுக்கு அது நடக்கும். Read More

Friday, August 5, 2011

ஆண் பெண் வித்யாசம் : 11 ஆம் பாவம்


ஜாதகத்துல 11 ஆம் பாவத்தை லாபஸ்தானம்ங்கறாய்ங்க. மூத்த சகோதர ஸ்தானம்ங்கறாய்ங்க. பெண்ணோட வாழ்க்கையில லாபம்னு துவங்கறதெல்லாமே நஷ்டமா போயிர்ரது. உ.ம் தாயோட கருப்பையில உயிர் தரிச்சோம் லாபம்னு நினைச்சா உடனே ஸ்கான்ல ஆணா பெண்ணா தெரிஞ்சுக்கிட்டு சங்கு ஊதிர்ராய்ங்க. அல்லது எருக்கங்குச்சி எட்செட்ராவ வச்சு நஷ்டமாக்கிர்ராய்ங்க.

சரி அதையும் மீறி பிறந்து வந்து அப்பாடா ஒரு வாழ்க்கை லாபம்னு நினைக்கிறதுக்குள்ள மூச்சை நிறுத்திர்ராய்ங்க. இப்படியே ஒவ்வொரு ஸ்டெப்லயும் அவள் லாபம்னு நினைக்கிறதெல்லாம் நஷ்டமாவே போயிர்ரது. அதனாலதேன் நிறைய பெண்களோட ஜாதகத்துல 11 ஆவது பாவம் லாபஸ்தானமா ஒர்க் அவுட் ஆகாம மூத்த சகோதர ஸ்தானமாவே ஒர்க் அவுட் ஆகுது. Read More

Wednesday, August 3, 2011

தொழில் உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே,

நேத்து தொழிலை கவனிச்சே ஆகவேண்டிய கட்டாயம்.அதனால நேற்றைய பதிவு கொஞ்சம் போல சோனியாயிருச்சு. அதை ஈடுகட்ட இன்னைக்கு நோன்டி நுங்கெடுத்துரனும்னுதேன் ஆரம்பிக்கிறேன்.ஆத்தா விட்ட வழி.

ஆணோ பெண்ணோ எந்த உயிரா இருந்தாலும் அதனுடைய சப்கான்ஷியஸ் மைண்ட்ல இயற்கை பொதிஞ்சு வச்சிருக்கிற பேசிக்கல் கமாண்டுகள் ரெண்டு

1.உயிர் வாழ்தல் 2.பரவுதல்

இந்த ரெண்டு கான்செப்டுக்காக செய்யும் போது தொழில் உத்யோகத்துல ஆண் பெண்களிடையில் எந்த வித்யாசமும் வர்ரதில்லை.

உயிர் வாழ்தல் இரண்டு விதம்:

உயிர் வாழ்தல்னா "உசுரை கையில பிடிச்சுக்கிட்டு" வாழறது ஒரு விதம். இது பலகீனர்களின் லைஃப் ஸ்டைல்.

உயிர் வாழ்தல்னா தான் உயிர் வாழ்வதை உலகத்துக்கே கம்யூனிக்கேட் செய்தபடி -தன் சர்வைவலை பன்முறை உறுதி செய்துகொண்டபடி வாழறது இன்னொரு விதம் இது பலம் வாய்ந்தவர்களின் லைஃப் ஸ்டைல்


பரவுதல் ரெண்டு விதம்:

பரவுதல்னா விந்தை கொட்டுதலோ அ கொட்டப்பட்ட விந்தை ஏற்று பெற்றுத்தள்ளுதலோ பலகீனர்களின் லைஃப் ஸ்டைல். Read More

Tuesday, August 2, 2011

தொழில்,உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு அடிச்சு பிடிச்சு 9 பாவம் முடிச்சு இப்பம் பத்தாம் பாவத்துக்கு வந்திருக்கம். இது ஜாதகரோட தொழில்,உத்யோகம் இத்யாதிய காட்டும் பாவம். இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு இடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

ஜாதகத்துல 9 ஆம் பாவத்தை தர்மஸ்தானம் -10 ஆம் பாவத்தை கர்மஸ்தானம்னு சொல்வாய்ங்க. இந்த ரெண்டு பாவாதிபதிகளும் சம்பந்தப்படறதை தர்ம கர்மாதிபதி யோகம்னு சொல்றாய்ங்க. தொழில்ல முழு ஈடுபாட்டை காட்டறவன் செய்யும் தொழிலே தெய்வம்னு இருந்துருவான்.இதனால கோவில் குளம் தானம் தருமம் இத்யாதி மேல எல்லாம் அவனுக்கு ஈர்ப்பு இருக்காது. ( இந்த நிலை 10 ஆம் பாவம் பலம் பெற்றா கிடைக்கும்) Read More

Sunday, July 31, 2011

தொலை தொடர்பு : ஆண் பெண் வித்யாசம்


சாதாரணமா ஆண் பெண் ஜாதகத்துக்கு என்ன வித்யாசம்னு ஆரையாச்சும் கேட்டா ( அட சோசியர்களை சொன்னேன்) ஆணுக்கு எட்டாமிடம் ஆயுளை காட்டும் பெண்ணுக்கு மாங்கலியத்தை காட்டும் - நாலாமிடம் பெண்ணுக்கு கற்பை காட்டும் - ஆணுக்கு கல்வியை காட்டும்னு தேன் சொல்வாய்ங்க.

ஆனா இந்த தொடரை படிச்சுட்டு வர்ர உங்களுக்கு நிறைய வித்யாசங்களை சொல்லிட்டே வந்தேன். லக்ன பாவத்துலருந்து 9 ஆம் பாவம் வரை வந்திருக்கம். இன்னைய தேதிக்கு நீங்க ஆணா இருந்தா பெண்,பெண்ணா இருந்தா ஆணோட பேஸ்மென்டையே மைண்ட்ல ஏத்தியிருப்பிங்க.

இந்த அளவுக்கு நாம மெனக்கெட காரணம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா இந்த வித்யாசம் புரியாம -ஆண் பெண் மத்தியில புரிதல் இல்லாம சனம் செத்துப்போயிர்ராய்ங்கண்ணே. தப்பித்தவறி நம்ம நாட்ல ஜனாதிபதி ஜன நாயகம் உருவாகி -நாம ஜனாதிபதியே ஆனாலும் ஆள சனம் வேணம்லியா.

அதனாலதேன் இப்படி ஆண் பெண் வித்யாசத்தை லிஸ்ட் போட்டு காட்டிக்கிட்டிருக்கம். இப்பம் 9 ஆம் பாவத்தை பொருத்தவரை இந்த அத்யாயத்துல தொலை தொடர்புங்கற அம்சத்தை எடுத்துக்கிட்டம். இந்த தொலை தொடர்பு அம்சத்துல தொலை தூர பயணங்கள், தூர தேச தொடர்பு ,சுற்றுப்பயணம், பேனா நண்பர்கள் ,ஆன் லை நட்பு , பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பறது எல்லாம் அடங்குதுங்க.Read More

Thursday, July 28, 2011

சேமிப்பும் முதலீடும் : ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்)

அதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.Read More

Sunday, July 24, 2011

ஆண்கள் X பெண்கள் : ஆன்மீக போக்கு


அண்ணே வணக்கம்ணே !

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும்னு ஒரு வேலைய எடுத்தாச்சு. அதை முடிச்சே தீரனும்னு “ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்பதிவை தொடர்ந்துக்கிட்டிருக்கோம். சாமி,பூதம்,பெரியாரு, நித்யானந்த பாபா (இவர் வேற பார்ட்டி-பெரியார்+ நித்யானந்த பாபா படம் தேன் நம்ம டெஸ்க் டாப்ல இன்னைக்கும் இருக்கு ) ஆரானாலும் சரி நமக்கு கொஞ்சம் போல பீஸ் ஆஃப் மைண்டை கொடுத்து இந்த தொடரை முடிக்க வச்சா கோடி புண்ணியம். வேற ஆருக்கு? நமக்குத்தேன். ஆண் பெண்கள் ஒரே யுத்தத்தை ஒரே அணியிலிருந்து நடத்தவேண்டிய நிலையில ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டுக்கிட்டு -டார்ச்சர் பண்ணிக்கிட்டு அல்பாயுசா போயிர்ராய்ங்கப்பா.

அனானி கமெண்ட் போடற நாதாரிய கூட சாகனும்னு நான் நினைக்கமாட்டேன். நம்ம எதிரி செத்தா அவன் இத்தீனி நாளு நமக்குள்ள ஒரு அங்கமா இருந்ததால நமக்குள்ளயும் ஏதோ செத்துப்போயிரும். அதனால ஆரும் சாகக்கூடாது. கொய்யால விதி வந்து செத்தா சாகட்டும். சாவை எதிர் நோக்கி போய் வரவேற்கிற பிசினஸ் இருக்கக்கூடாதுங்கறதுதேன் நம்மளோட முக்கிய நோக்கம்.

கடந்த அத்யாயத்துல (9) ஒன்பதாம் பாவ காரகத்வத்துல அப்பாவை பொறுத்தவரை ஆண் பெண் இடையில் என்ன வித்யாசம்னு பார்த்தோம். இப்பம் மதம் – தெய்வம் – குரு -குரு உபதேசம் -புண்யக்ஷேத்திர தரிசனம்- ஆன்மீகம் ஆகிய விசயங்கள்ள ஆண் பெண்ணுக்குள்ள என்ன வித்யாசம்னு பார்த்துருவம். Read more

Friday, July 22, 2011

ஆண் பெண் வித்யாசம்: 9 ஆம் பாவம்



அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். பாவர்கள் இருந்தா பெட்டர். துஸ்தானாதிபதிகள் இருந்தா பாப்பர்.

மேற்படி 9 ஆம் பாவ காரகத்வத்துல ஆண் பெண்ணுக்கிடையில் நிறைய வித்யாசம் இருக்கு. அட ஒரு டாடி கதைய மட்டும் எடுத்துக்கங்க. 9 ஆம் இடம் சுபபலமா இருந்தாலும் பெண் குழந்தைக்கு /அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு ஆப்புதேன்.

அதே சமயம் 9 ஆமிடம் கெட்டிருந்தாலும் ஆண்குழந்தைக்கு..அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு தூள் தேன். அதுக்கு மிந்தி மனவியல் படி அப்பா -மகள்/அப்பா மகன் உறவை கொஞ்சம் பார்த்துருவம். Read More

Thursday, July 21, 2011

மரணம் குறித்த பார்வை : ஆண் பெண் வித்யாசம்


மரணம் என்னவோ .. ஆண்,பெண்ணை பொருத்தவரை ஒன்னுதேன். ஆனால் மரணம் குறித்த நினைவுகள் -அவை அவர்கள் மூளையில் ஏற்படு்த்தும் முடிச்சுக்கள் -அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சிகளை பொருத்தவரை ஆண்,பெண்ணுக்கிடையில் நிறையவே வித்யாசம் இருக்கு.

மரணங்கறது என்ன? குறுகலான சரீர எல்லைகளை கடந்து /தகர்த்து பரந்த இயற்கையோடு இரண்டற கலப்பது.

பெண் இயற்கையின் பிரதியா - நிதியா - பிரதி நிதியா இருக்கிறதாலயோ என்னமோ இந்த வித்தையில கை தேர்ந்தவளா இருக்கா.

ஒரு பெண் ஒரு ஃபங்சனுக்கு போனா - அது இவளோட பீரியட் டைமா இல்லாத பட்சத்துல - அவள்/இவள்ங்கற வித்யாசமில்லாம எதிர்படும் எல்லோருக்கும் ஒரு சிறு புன்னகையையாவது பரிசளிச்சுக்கிட்டே போவாள். ( இவள் புருசனை வச்சிருக்கிறவ/வச்சிருக்கிறதா சந்தேகமுள்ளவ உட்பட - சின்னவயசுல இவ மேல பாலியல் பலாத்காரம் ரேஞ்சுல செய்த கிழவனாருக்கு கூட இதே பரிசு )

Read More

Wednesday, July 20, 2011

ஆண் பெண் வித்யாசம்: 8 ஆம் பாவம் (5)


வாழ்க்கைங்கற நாடகத்துல ஒவ்வொரு காட்சியும் மரணம்ங்கற க்ளைமேக்ஸை நோக்கித்தேன் நகர்ந்து போகுது. எவ்ள நல்ல கதையா இருந்தாலும் அதுக்கு ஒரு க்ளைமேக்ஸ் இருக்கனும். க்ளைமேக்ஸ் இல்லாத கதை ஆர்காசம் இல்லாத உடலுறவு மாதிரி. Read More

Monday, July 18, 2011

ஆண் பெண் வித்யாசங்கள்: 8 ஆம் பாவம் (3)


எட்டாம் பாவம் விபத்துகளையும் காட்டும். விபத்துல ரத்த சேதம் சகஜம். ஆனால் பெண்களுக்கு மாதவாரி ரத்த சேதம் நடக்கிறதால விபத்தும் தவிர்க்கப்படுது. (அதே நேரத்துல செவ் தோஷம் லேசா இருந்தாலும் - ஐ மீன் பரிகாரமே ஆகியிருந்தாலும் - "அந்த" விஷயத்துல இஷ்டாஆஆத்துக்குலொள்ளு பண்ணி குழந்தை பிறப்புல பிரச்சினை கொடுக்கிறதோட கருப்பை வாய்ல / கருப்பையில கேன்சர் வரை கொண்டு போயிருது. அது வேற மேட்டரு) Read More

Sunday, July 17, 2011

ஆண் பெண் வித்யாசம்; 8 ஆம் பாவம் (தொடர்ச்சி)


ஜாதகத்துல எட்டாம் பாவம் அடிமைத்தனததை காட்டுது. அந்த அடிமைத்தனத்தால பல நன்மைகள் கிடைக்குதுன்னு சொல்லியிருந்தேன். ஆணும் ஏதோ ஒருவகையில அடிமையாத்தான் இருக்கான். ஆனால் அவனோட அடிமைத்தனத்துக்கு பிரதிபலன் கிடைக்குது.

பெண்ணோட அடிமைத்தனத்துக்கு கிடைக்கும் பிரதி பலன் என்ன? இந்த உலக உருண்டையத்தனை பெரிய பூஜ்ஜியம். அதனால பெண்ணோட ஜாதகத்துல எட்டாமிடம் சுபபலமா இருந்தா கண்ணாலமாகுது அவள் அடிமையாகிறாள். அடிமையானதுக்கு . அவளுக்கு ஒரு மசுரும் கிடைக்கறதில்லை. இதனாலதேன் தாய்குலத்துக்கு ஆயுள் சாஸ்தி. (கம்பேரிட்டிவ்லி) Read More

Saturday, July 16, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம்


இந்த தலைப்புல 1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை இன உறுப்பை காட்டற இடம்.

"தலை ! வசம்மா மாட்டிக்கிட்டிங்களா ..இதெல்லாம் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுதானே. இதுல எல்லாம் ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம் கிடக்கு".ன்னுட்டு ஆருப்பா அது குரல் கொடுக்கறது.

மொத பாரால முக்கியமான மேட்டர் விட்டுப்போச்சு எது இன்னாடன்னா ''அடிமைப்படுதல்" Read More

Friday, July 15, 2011

ஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் முடிவுரை


அண்ணே ! வணக்கம்ணே ..
சுகுமார்ஜி 'என்ன நீங்க நான் பேச நினைப்பதையெல்லாம் நீ(ங்கள்) பேச வேண்டும்னு நான் கேட்கவே இல்லை. நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருந்தா எப்டினு கோச்சுக்கறாரு.அதனால இந்த பதிவோட 7 ஆம் பாவத்துக்கு டாட்டா. Read More

Thursday, July 14, 2011

ஆண் பெண் வித்யாசம்:7ஆம் பாவம் தொகுப்புரை


"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
இதில் ஒன்று மட்டும் இல்லை என்றால் எந்த வண்டி ஓடும்"

இங்கன சக்கரம்னா ஆண்,பெண் .ஐ மீன் புருசன் பொஞ்சாதி .ரெண்டு சக்கரத்தையும் ஒரு செயின் லிங்க் பண்ணனும். ஐ மீன் அன்பு .ஒரு சக்கரத்துல கூட சைக்கிள் ஓட்டலாம். ஆனால் அது சர்க்கஸ் ஆயிரும்.

7 ஆம் பாவத்தை பொருத்தவரை இது அந்த ஜாதகருக்கு மட்டுமில்லிங்ணா அந்த வைஃபோட சிஸ்டர்ஸ் , அந்த ஹஸ்பண்டோட ப்ரதர்ஸ்க்கு கூட பாதிப்பை தரக்கூடிய பாவம். Read More