
அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சோம் . இடையில ரெண்டு தாட்டி தடங்கலுக்கு வருந்த வேண்டியதாயிருச்சு. இப்பம் ரெண்டாவது தடங்கலும் சால்வ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.( ஜா.ராவோட கமெண்ட் மழைதேன்)
அதனால இந்த நான் செத்துப்போறதுக்குள்ள ( ஜா.ரா.ரத்தம் கக்கி சாக வைக்கிறதுல கூட கில்லாடினு தகவல்) மிச்சம் மீதி பாவங்களையும் முடிச்சுர்ரன்.Read More
No comments:
Post a Comment