'>

Monday, July 18, 2011

ஆண் பெண் வித்யாசங்கள்: 8 ஆம் பாவம் (3)


எட்டாம் பாவம் விபத்துகளையும் காட்டும். விபத்துல ரத்த சேதம் சகஜம். ஆனால் பெண்களுக்கு மாதவாரி ரத்த சேதம் நடக்கிறதால விபத்தும் தவிர்க்கப்படுது. (அதே நேரத்துல செவ் தோஷம் லேசா இருந்தாலும் - ஐ மீன் பரிகாரமே ஆகியிருந்தாலும் - "அந்த" விஷயத்துல இஷ்டாஆஆத்துக்குலொள்ளு பண்ணி குழந்தை பிறப்புல பிரச்சினை கொடுக்கிறதோட கருப்பை வாய்ல / கருப்பையில கேன்சர் வரை கொண்டு போயிருது. அது வேற மேட்டரு) Read More

No comments: