'>

Friday, July 22, 2011

ஆண் பெண் வித்யாசம்: 9 ஆம் பாவம்



அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். பாவர்கள் இருந்தா பெட்டர். துஸ்தானாதிபதிகள் இருந்தா பாப்பர்.

மேற்படி 9 ஆம் பாவ காரகத்வத்துல ஆண் பெண்ணுக்கிடையில் நிறைய வித்யாசம் இருக்கு. அட ஒரு டாடி கதைய மட்டும் எடுத்துக்கங்க. 9 ஆம் இடம் சுபபலமா இருந்தாலும் பெண் குழந்தைக்கு /அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு ஆப்புதேன்.

அதே சமயம் 9 ஆமிடம் கெட்டிருந்தாலும் ஆண்குழந்தைக்கு..அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு தூள் தேன். அதுக்கு மிந்தி மனவியல் படி அப்பா -மகள்/அப்பா மகன் உறவை கொஞ்சம் பார்த்துருவம். Read More

No comments: