'>
Showing posts with label 8 ஆம் பாவம். Show all posts
Showing posts with label 8 ஆம் பாவம். Show all posts

Wednesday, July 20, 2011

ஆண் பெண் வித்யாசம்: 8 ஆம் பாவம் (5)


வாழ்க்கைங்கற நாடகத்துல ஒவ்வொரு காட்சியும் மரணம்ங்கற க்ளைமேக்ஸை நோக்கித்தேன் நகர்ந்து போகுது. எவ்ள நல்ல கதையா இருந்தாலும் அதுக்கு ஒரு க்ளைமேக்ஸ் இருக்கனும். க்ளைமேக்ஸ் இல்லாத கதை ஆர்காசம் இல்லாத உடலுறவு மாதிரி. Read More

Tuesday, July 19, 2011

ஆண் பெண் வித்யாசம்: பாவம் 8 பகுதி: 4


எட்டாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்களுக்கிடையிலான வித்யாசங்களை திகட்டும் அளவுக்கு பார்த்தாச்சு. ஆணோ பெண்ணோ எட்டாம் பாவம் தொடர்பான தீயபலனை குறைத்துக்கொள்ள என்னெல்லாம் செய்யலாம்னு இந்த பதிவுல பார்ப்போம் ?

எட்டாம் பாவம் கெட்டா என்னெல்லாம் நடக்கும்? பெண் சீக்கிரம் விதவையாவாள் (இது பொது விதிங்கண்ணா - நம்ம அனுபவத்துல நாம கண்டது என்னன்னா இது ஹார்ட்ஃபுல்லா கணவனே வாழ்க்கைன்னு வாழற ஹவுஸ் வைஃபுக்கு மட்டும்தேன் ஒர்க் அவுட் ஆகுது )

மற்றபடி ஆண் பெண்கள் இருபாலாருமே எட்டாம் பாவம் கெட்டால் ஆயுள் பங்கம் , தீராக்கடன், மஞ்ச கடிதாசு தருதல் , விபத்து ,வீண் பழி விழுதல் ,சிறைப்படுதல் ,தீர்க ரோகங்கள், தீராக்கடன், உயிரச்சம் தரும் எதிரிகள்,அடிமையாதல்,அறுவை சிகிச்சை ,கொலை முயற்சி , தனிமைப்பட்டு போதல், நிராகரிக்கப்படுதல் , மர்ம ஸ்தானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இலக்காயிருவாய்ங்க. எட்டுங்கறது மறைவு ஸ்தானம் அதனால மரணத்துல மர்மம் கூட நிலவலாம். Read More

Saturday, July 16, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம்


இந்த தலைப்புல 1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை இன உறுப்பை காட்டற இடம்.

"தலை ! வசம்மா மாட்டிக்கிட்டிங்களா ..இதெல்லாம் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுதானே. இதுல எல்லாம் ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம் கிடக்கு".ன்னுட்டு ஆருப்பா அது குரல் கொடுக்கறது.

மொத பாரால முக்கியமான மேட்டர் விட்டுப்போச்சு எது இன்னாடன்னா ''அடிமைப்படுதல்" Read More