'>
Showing posts with label பயில. Show all posts
Showing posts with label பயில. Show all posts

Wednesday, August 24, 2011

ஜோதிட பாலபாடம்: 6


அண்ணே வணக்கம்ணே !
இந்த பால பாடத்தை பொருத்தவரை இதெல்லாம் ஏ ஃபார் ஆப்பிள் கதைதேன். குதிரைக்கு குர்ரம்னா ஆனைக்கு யர்ரம்னு அர்த்தம் பண்ணிக்கிராதிங்க. ச்சொம்மா ரஃபா ஒரு ஐடியா வரட்டுமேன்னுதான் இதையெல்லாம் கொடுத்துக்கிட்டிருக்கேன்.

இந்த விஷயங்களை படிக்கும் போதே விஷயத்தை மனசுல சேவ் பண்ணிக்க மட்டும் ட்ரை பண்ணாதிங்க. இந்த கிரகஸ்திதிக்கு இந்த பலனை எப்படி தந்தாய்ங்க. இந்த பலனை அடியோட மாத்தக்கூடிய கிரகஸ்திதி வேறென்னன்னு லாஜிக்கலா சிந்திக்கனும்.

உ.ம் பாவம் கெட்டுப்போச்சு -ஒரு வேளை பாவாதிபதி சுபபலம் பெற்றால் என்னாகும்னு ரோசிங்க. அட பாவம் -பாவாதிபதி ரெண்டு பேருமே ஷெட். அப்ப காரகர் என்ன ஆனாருன்னு பாருங்க. Read More


Saturday, August 20, 2011

ஜோதிட பாலபாடம்: 2


அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்றும் தொடருது. அதுக்கு மிந்தி சின்ன எச்சரிக்கை. இதெல்லாம் ஏதோ ஒரு ஃபேக்டரை /ஒரு கிரக ஸ்திதியை வச்சு எழுதினது. அந்த கிரக ஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணக்கூடிய வேறொரு கிரகஸ்திதி ஜாதகத்துல இருந்தா பலன் மாறும். இதை கவனத்தில் வச்சு படிங்க. Read More

Tuesday, May 3, 2011

ஜோதிடம் ஒரு புதிர்


நம்ம வினோத் சார் ஜோதிட புதிர்னு ஒன்னை ஆரம்பிச்சு சனத்தை சீண்டை பிச்சுக்க வைக்கிறது தெரிஞ்ச கதைதேன். நான் என் பங்குக்கு புதிர் போட்டு அலப்பறை பண்ண விரும்பலை.

என் அனுபவத்தை அடிப்படியா கொண்டு ஜோதிடமே ஒரு புதிர்னு சொல்ல விரும்பறேன். அனுபவம் என்னவோ நம்முது - ஃப்ரெஷ் - அவை எனக்கு நிகழ்ந்தப்போ கனவு கண்டு பயந்து நடு ராத்திரி எந்திரிச்சு அழற குழந்தை கணக்காத்தான் ஃபீல் ஆனேன்.

எனக்கு நிகழ்ந்தவற்றிலிருந்து பாடம் கற்று - எனக்கு  நான் உபதேசிச்சுக்கிட்டதைத்தான் உங்களுக்கு இப்ப சொல்றேன். ஆனாஉங்களுக்கு விவரிக்கறச்ச அங்க இங்க படிச்சத கேட்டதை எல்லாம் இடையிடையில  கோர்த்து  ஆதாரமா அடுக்கி - உங்களை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்றேன்.

Read More