'>
Showing posts with label ஜோதிட பால பாடம். Show all posts
Showing posts with label ஜோதிட பால பாடம். Show all posts

Wednesday, September 7, 2011

ஒரு நானோ கார் இலவசம்


அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கும் ஆடியோ பாடம் தொடருது. நேத்து ராகு கேதுக்கள் பற்றிய முன்னோட்டம் + துவாதச பாவங்களில் ராகு நின்ற பலனை பார்த்தோம். இன்னைக்கும் ராகு -கேது பற்றிய முன்னோட்டம் தொடருது ( நேத்து மிஸ் பண்ண டேட்டா) .

இத்துடன் துவாதச பாவங்களில் கேது நின்ற பலனையும் சொல்லியிருக்கேன். ஆடியோவா டெக்ஸ்டான்னு ஒரு வாக்கு பதிவு ஆரம்பமாகியிருக்கு. Read More

Monday, September 5, 2011

செவ்வாய் தோஷம் : அசலான பரிகாரம்


அண்ணே வணக்கம்ணே !
முக்கியமா மணி அண்ணன், கிருஷ்ணா ,சுதர்சன் மற்றும் மெயில் அனுப்பின நண்பர் ஆகியோருக்கு சாரி. இன்னைக்கும் குரல் பதிவு தேன்.இதுல உள்ள அனுகூலங்களையும் சொல்லியிருக்கேன். உங்களுக்கும் வேணா எhttp://www.blogger.com/img/blank.gifனக்கும் வேணா பேசாம ஓட்டிங் வச்சுருவம்.

நம்ம சைட்டுக்கு கிடைக்கிற ஹிட்ஸ் மேக்சிமம் 1000 இதுல பாதி பேர்..மாணா மாணா அதுல பாதிபேர் (250) அது கூட மாணா பட்டுன்னு 25பேர் குரல் பதிவு வேணான்னு ஓட்டுப்போட்டுட்டா டெக்ஸ்டுக்கு மறிர்ரன்.

நம்ம ஜா.ராவுக்கு இது ஒரு சான்ஸ்.தொடர்ந்து படிக்க

Sunday, September 4, 2011

ஜோதிட பாலபாடம்: ஆடியோ (3)


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னம் கடகம்னு ஆரம்பிச்சா சித்தூருக்கு பஸ்ஸை விஜாரிக்க ஆரம்பிச்சுருவிங்க.( வேற எதுக்கு கடுப்புல தேடிப்பிடிச்சு ஒதை கொடுக்கத்தான்) ஆனால் என்ன பண்றது நடப்பு லக்னத்தை ஞா படுத்துதே. ஜோதிட பால பாடம் துணுக்கா -டெக்ஸ்டா ஆரம்பிச்சு ஆடியோவா அவதாரம் எடுத்து இன்னைக்கு 3 ஆவது நாள்.(மழை எப்படி ஆரம்பமாகுமோ அப்படி- கடகத்துக்கு அதிபதி சந்திரன் -அவர் ஜலகாரகன்)

தாளி .. வார்த்தையில முழுக்க கொண்டு வரமுடியலியே தவிர செவ்வாயை பற்றி மட்டும் ஒரு செமினாரே நடத்திரலாம் போல இருக்கு. Read More

Saturday, September 3, 2011

ஜோதிட பாலபாடம்: ஆடியோ (2)


அண்ணே வணக்கம்ணே!
அனுபவஜோதிடம் ஆடியோ பாடம் தொடருது. இந்த பத்துவரிக்கு கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்கலாம்.

ஞாயிற்றுக்கிழமைன்னாலே பதிவு போடலாமா வேணாமாங்கற மாதிரி தயக்கம் வந்துருது. ஏன்னா ஹிட்ஸ்ல ஒன் பை ஃபைவ் உசோ..(போயிரும்)

இதுல ஆடியோ ஃபைல் வேறயான்னு ஒரு தயக்கம். அதுக்கேத்தாப்ல நாம இந்த குரல் பதிவுக்கு உபயோகிக்கிற http://www.archive.org/ சைட்ல பிரச்சினையா நம்ம கனெக்சன்ல பிரச்சினையான்னு தெரியலை. ரெம்பவே வவுத்தெரிச்சலை கொட்டிக்கிச்சு.Read More

Saturday, August 20, 2011

ஜோதிட பாலபாடம்: 2


அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்றும் தொடருது. அதுக்கு மிந்தி சின்ன எச்சரிக்கை. இதெல்லாம் ஏதோ ஒரு ஃபேக்டரை /ஒரு கிரக ஸ்திதியை வச்சு எழுதினது. அந்த கிரக ஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணக்கூடிய வேறொரு கிரகஸ்திதி ஜாதகத்துல இருந்தா பலன் மாறும். இதை கவனத்தில் வச்சு படிங்க. Read More

Friday, August 19, 2011

ஜோதிட பால பாடம் :1


அண்ணே வணக்கம்ணே !

அவன் அவள் அது தொடரை ஆரம்பிச்ச பிறவு ஹிட்ஸ் குறைய ஆரம்பிச்சுருச்சு. ( ஜா.ரா ! எங்கே போறிங்க? ஸ்வீட் வாங்கவா ? வேணா வேஸ்ட்.. குறையறதுன்னா ஆயிரத்துலருந்து குறைஞ்சு 800 க்கும் 900 க்கும் இடையில காபரே ஆடுது .அவ்ளதான். அதனால புதுசா எதுனா கில்மா வசவு ஸ்பார்க் ஆகுதா ரோசிங்க. கமெண்ட் போட நல்லாருக்கும் )

ஹிட்ஸ் குறைஞ்சாலும் இந்த தொடர் ஆத்தாளுக்கும் நமக்கும் இடையிலான கனெக்சனை நல்லாவே தீட்டிருச்சு. இதுக்கு சின்ன உதாரணத்தை சொல்றதுக்கு மிந்தி ஜோதிட பால பாடம் கற்க வந்த பார்ட்டிங்களுக்கு ஒரு பம்பர் ஆஃபரை அறிவிச்சுர்ரன்.

இன்னையிலருந்து ஜோதிட பால பாடம்ங்கற இதே தலைப்புல தினசரி சில விஷயங்களை எழுதப்போறேன். Read More