'>

Tuesday, May 3, 2011

ஜோதிடம் ஒரு புதிர்


நம்ம வினோத் சார் ஜோதிட புதிர்னு ஒன்னை ஆரம்பிச்சு சனத்தை சீண்டை பிச்சுக்க வைக்கிறது தெரிஞ்ச கதைதேன். நான் என் பங்குக்கு புதிர் போட்டு அலப்பறை பண்ண விரும்பலை.

என் அனுபவத்தை அடிப்படியா கொண்டு ஜோதிடமே ஒரு புதிர்னு சொல்ல விரும்பறேன். அனுபவம் என்னவோ நம்முது - ஃப்ரெஷ் - அவை எனக்கு நிகழ்ந்தப்போ கனவு கண்டு பயந்து நடு ராத்திரி எந்திரிச்சு அழற குழந்தை கணக்காத்தான் ஃபீல் ஆனேன்.

எனக்கு நிகழ்ந்தவற்றிலிருந்து பாடம் கற்று - எனக்கு  நான் உபதேசிச்சுக்கிட்டதைத்தான் உங்களுக்கு இப்ப சொல்றேன். ஆனாஉங்களுக்கு விவரிக்கறச்ச அங்க இங்க படிச்சத கேட்டதை எல்லாம் இடையிடையில  கோர்த்து  ஆதாரமா அடுக்கி - உங்களை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்றேன்.

Read More

No comments: