'>
Showing posts with label ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள். Show all posts
Showing posts with label ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள். Show all posts

Saturday, September 10, 2011

கால சர்ப்பதோஷமும் -சோனியா மேடமும்


அண்ணே வணக்கம்ணே!
இந்தியா எப்படி லஞ்சம்,ஊழல்ல சிக்கி தவிக்குதோ அப்படி எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களுக்கிடையில சிக்கியிருக்கிறத காலசர்ப்பதோஷம்னு சொல்றாய்ங்க. இப்படி ஒரு தோஷம் இருந்தா 45 வயசு வரைக்கும் ஜாதகர் வாழ்க்கையில செட்டிலாக முடியாதுனு ஒரு விதி இருக்கு. Read More

Monday, August 29, 2011

ஜோதிட பாலபாடம்: 11


இரண்டுக்கு அதிபதி 12 ல்:
தாராளமாக பேச தயங்குவீர்கள் அல்ல து சொல்ல நினைத்தது ஒன்றாய் இருக்க சொல்வது வேறு ஒன்றாய் முடியும்.குடும்பத்தை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். கண்பார்வை மங்கலாகலாம். வீண் விரயங்கள் ஏற்படும்.
10க்கு அதிபதி 11ல் அ பத்து பதினொன்று அதிபதிகள் இணைந்து சுபபலமாதல்:
ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களில் ஈடுபடலாம்.
கேது சுபபலமாகி ஜீவன பாவத்துடன் தொடர்பு கொண்டால்:
எந்த தொழிலில் இறங்கினாலும் அதில் மாடர்ன் டெக்னிக்ஸ், லேட்டஸ்ட் இன்னோவேசன்ஸை உபயோகிப்பிங்க. வெளி நாட்டு தொடர்பிருக்கும்.
3 ல் சுக்கிரன் அ கேந்திர சுக்கிரன் (7 அ 10) :
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். Read More

Tuesday, August 23, 2011

ஜோதிட பாலபாடம் : 5


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னமான கடகத்துக்கு பத்துல குரு வந்து கொஞ்சம் போல சீண்டிப்பார்த்துட்டாரு (வேறென்ன இருக்கிற வேலைய ஒழுங்கா பார்க்க விடாமத்தேன்) அவரு இந்த 30ஆம் தேதி வக்ரமாகப்போறாருங்கோ.
வக்ரம்னா என்ன சுபர் அசுபராயிருவாரு. அசுபர் சுபராயிருவாரு. பத்துல குரு இருந்ததாலத்தானோ என்னமோ ஜா.ரா கெட்ட ஆட்டம் போட்டாலும் "போவட்டும் போவட்டும்னு இருந்தம்.

குரு வக்கிரமாற சங்கதி ஜா.ராவுக்கு தெரியலை போலும். Read more

Monday, August 22, 2011

ஜோதிட பாலபாடம்: 4


அண்ணே வணக்கம்ணே !
பால பாடம் புரியலைன்னு நிறைய புகார் வருது. சனங்களுக்கு அதிகாரம் மட்டும் இருந்திருந்தா நம்மை திகாருக்கே அனுப்பியிருப்பாய்ங்க.அவிக புகார்ல முக்கிய அம்சம் என்னன்னா வரிசைப்படி இல்லை. ஜோதிடம் என்ன முருகன். நாம என்ன ஔவையாரா ஒன்று ரெண்டுன்னு வரிசைப்படுத்திப்பாட. (ச்சொம்மா நக்கல் தேன்)
ஜோதிஷத்துல உள்ளதெல்லாம் 9 கிரகம் , 12 பாவம் தேன். சொந்த சிஸ்டத்துல ப்ரவுஸ் பண்றவுக 9+12 =21 ஃபைல் ஓப்பன் பண்ணி வச்சுக்கிட்டு இந்த தொடர்ல வர்ர மேட்டரை எல்லாம் அந்தந்த கிரகம் அந்தந்த பாவம் தொடர்பான ஃபைல்ல போட்டுக்கிட்டே வந்தா ஒழுங்கான தொகுப்பு தயாராயிரும்.Read more

Friday, August 19, 2011

ஜோதிட பால பாடம் :1


அண்ணே வணக்கம்ணே !

அவன் அவள் அது தொடரை ஆரம்பிச்ச பிறவு ஹிட்ஸ் குறைய ஆரம்பிச்சுருச்சு. ( ஜா.ரா ! எங்கே போறிங்க? ஸ்வீட் வாங்கவா ? வேணா வேஸ்ட்.. குறையறதுன்னா ஆயிரத்துலருந்து குறைஞ்சு 800 க்கும் 900 க்கும் இடையில காபரே ஆடுது .அவ்ளதான். அதனால புதுசா எதுனா கில்மா வசவு ஸ்பார்க் ஆகுதா ரோசிங்க. கமெண்ட் போட நல்லாருக்கும் )

ஹிட்ஸ் குறைஞ்சாலும் இந்த தொடர் ஆத்தாளுக்கும் நமக்கும் இடையிலான கனெக்சனை நல்லாவே தீட்டிருச்சு. இதுக்கு சின்ன உதாரணத்தை சொல்றதுக்கு மிந்தி ஜோதிட பால பாடம் கற்க வந்த பார்ட்டிங்களுக்கு ஒரு பம்பர் ஆஃபரை அறிவிச்சுர்ரன்.

இன்னையிலருந்து ஜோதிட பால பாடம்ங்கற இதே தலைப்புல தினசரி சில விஷயங்களை எழுதப்போறேன். Read More