'>
Showing posts with label பாலபாடம். Show all posts
Showing posts with label பாலபாடம். Show all posts

Wednesday, September 14, 2011

குரு : A டு Z 360 டிகிரி பார்வை


அண்ணே வணக்கம்ணே,
குரு என்னவோ தான் இருக்கும் இடத்துலருந்து 5,7,9 பார்வையைத்தான் கொண்டிருக்காரு.(இதுல 7 ஆம் பார்வை சொத்தையாம்)
அதுக்குன்னு நாம அவரை முழுசா பார்க்கலின்னா எப்படி அதனாலதேன் 360 டிகிரி பார்வைன்னு சொல்லியிருக்கேன்.

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேளுங்க. மக்கள் கருத்து என்னவோ டெக்ஸ்டுக்கு தான் ஆனால் பெண்டிங்ல உள்ள ஜாதகங்கள் காரணமா ஆடியோ தொடர்ரேன்.

கூடிய சீக்கிரம் டெக்ஸ்டு.. உடுங்க ஜூட்டு

Wednesday, September 7, 2011

சர்ப்பதோஷம் : ஒரு ஆய்வு

வாக்காள பெருமக்களேனு விளிச்சு பிரச்சாரம் செய்யனும் போல இருக்கு. ஆனாலும் அ நி யாயம் ஆடியோ ஃபார்மெட்டுக்கு ரெண்டே ஓட்டுதானா?

ஜானகிராமன் மட்டும் வாக்காளர் பட்டியல் ஒன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு வித விதமான பேர்கள்ள வந்து மேலும்

Friday, September 2, 2011

ஜோதிட பாலபாடம் (ஆடியோ) பாகம்:1


அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கெல்லாம் ஒரு இனிய அதிர்ச்சி. ஜோதிட பாலபாடத்தை ஒரு வரிசையில ஆடியோ ஃபைலா தர முடிவு செய்து இன்னைக்கே ஆரம்பிச்சுட்டேன்.

இன்னைக்கு துவாதச பாவங்களில் சூரியன் நின்றால் என்ன பலன் கிடைக்கலாம்ங்கற விஷயத்தை எடுத்துக்கிட்டேன்.

வழக்கமா பாடற பல்லவிதான். இதெல்லாம் கல்வெட்டோ - ஐ.பி.சியோ கிடையாது. பொதுப்பலன் தான். இதுல நாம ப்ரஸ்தாபிச்ச கிரகஸ்திதிக்கு ஆப்படிக்கிற வேற ஒரு அம்சம் ஜாதகத்துல இருந்தா இந்த பலன் எல்லாம் பல்லை இளிச்சுரும். Read More

Wednesday, August 31, 2011

இளமையில் வரும் சுக்ரதசை+கில்மா

முப்பது வயதுக்கு மிந்தி ஆணுக்கு பெண் என்பவள் ஒரு அதிசயம். தன்னை கண்டு அதிசயிப்பவனை  பெண் அலட்சியம் செய்வாள். தப்பித்தவறி அவளும் அவனை விரும்பினால் அவர்களுக்கிடையில் இளமை வேகத்தால் என்ன நிகழும்? கில்மாதான்.முப்பது வயதுக்கு பின் என்றால் Read More

Monday, August 29, 2011

ஜோதிட பாலபாடம்: 11


இரண்டுக்கு அதிபதி 12 ல்:
தாராளமாக பேச தயங்குவீர்கள் அல்ல து சொல்ல நினைத்தது ஒன்றாய் இருக்க சொல்வது வேறு ஒன்றாய் முடியும்.குடும்பத்தை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். கண்பார்வை மங்கலாகலாம். வீண் விரயங்கள் ஏற்படும்.
10க்கு அதிபதி 11ல் அ பத்து பதினொன்று அதிபதிகள் இணைந்து சுபபலமாதல்:
ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களில் ஈடுபடலாம்.
கேது சுபபலமாகி ஜீவன பாவத்துடன் தொடர்பு கொண்டால்:
எந்த தொழிலில் இறங்கினாலும் அதில் மாடர்ன் டெக்னிக்ஸ், லேட்டஸ்ட் இன்னோவேசன்ஸை உபயோகிப்பிங்க. வெளி நாட்டு தொடர்பிருக்கும்.
3 ல் சுக்கிரன் அ கேந்திர சுக்கிரன் (7 அ 10) :
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். Read More

Friday, August 26, 2011

நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சுங்கோ..


அண்ணே !
இந்த தொடரை எழுதும்போது என்னடா இது எல்லாம் பழைய சம்பவமா எழுதிக்கிட்டிருக்கம். சனம் ஆருன்னா ஒன்னோட ஆத்தா இப்பம் என்னடா கிழிச்சான்னு கேட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு குறுகுறு இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் ஆத்தாவோட திருவிளையாடல் ஆரம்பமாயிருச்சுங்கோ... நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சு..

என்னடா இது எல்லாம் புலம்பலா இருக்குமோன்னு பக்கத்தை மூடிராதிங்க. பாலபாடம் தொடருது. நம்ம ஸ்டைல்ல ஒரு அரசியல் பதிவும் போட்டிருக்கன்.

Read More

Tuesday, August 23, 2011

ஜோதிட பாலபாடம் : 5


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னமான கடகத்துக்கு பத்துல குரு வந்து கொஞ்சம் போல சீண்டிப்பார்த்துட்டாரு (வேறென்ன இருக்கிற வேலைய ஒழுங்கா பார்க்க விடாமத்தேன்) அவரு இந்த 30ஆம் தேதி வக்ரமாகப்போறாருங்கோ.
வக்ரம்னா என்ன சுபர் அசுபராயிருவாரு. அசுபர் சுபராயிருவாரு. பத்துல குரு இருந்ததாலத்தானோ என்னமோ ஜா.ரா கெட்ட ஆட்டம் போட்டாலும் "போவட்டும் போவட்டும்னு இருந்தம்.

குரு வக்கிரமாற சங்கதி ஜா.ராவுக்கு தெரியலை போலும். Read more

Sunday, August 21, 2011

ஜோதிட பாலபாடம்: 3


அண்ணே !
வணக்கம்ணே. ஜோதிட பால பாடம் நெஜமாலுமே பால பாடமா இருக்கா? அல்லது அந்த காலத்து மணிபிரவாளம் போல கஷ்டமா இருக்கா அல்லது உபயோகமா இருக்கான்னு சொன்னா சரக்கை டென்ஸாக்கவோ டைல்யூட் பண்ணி தரவோ வசதியா இருக்கும்.பால பாடம் இன்னைக்கும் தொடருது. ReadMore