காதலன் - காதலி, கணவன் - மனைவி ரிலேஷன்ல ஸ்தூலமா பார்த்தா அந்த உறவு அஞ்சு நிமிச உறவாத்தான் தோணும்.
ஆனால் ஒவ்வொரு காதலனும் - ஒவ்வொரு கணவனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல காதலியை - மனைவியை அம்மாவா ஃபீல் பண்றான்.
இன்னைக்கு குட்டிங்கல்லாம் லவரை டா போட்டுத்தான் பேசுதாம். "டா" போடறான்னா அவள் இவனை தன் மகனா ஏதோ ஒரு அணுவுல உணர்ராள். இவன் அதை கேட்டுக்கறான்னா இவன் அவளை ஏதோ ஒரு அணுவுல தாயா உணர்ரான்.
No comments:
Post a Comment