'>
Showing posts with label குட்டிகள். Show all posts
Showing posts with label குட்டிகள். Show all posts

Wednesday, April 27, 2011

குட்டிங்கல்லாம் லவரை ' டா ' போட்டு

காதலன் - காதலி, கணவன் - மனைவி ரிலேஷன்ல ஸ்தூலமா பார்த்தா அந்த உறவு அஞ்சு நிமிச உறவாத்தான் தோணும்.

ஆனால் ஒவ்வொரு காதலனும் - ஒவ்வொரு கணவனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல காதலியை - மனைவியை அம்மாவா ஃபீல் பண்றான்.

இன்னைக்கு குட்டிங்கல்லாம் லவரை டா போட்டுத்தான் பேசுதாம். "டா" போடறான்னா அவள் இவனை தன் மகனா ஏதோ ஒரு அணுவுல உணர்ராள். இவன் அதை கேட்டுக்கறான்னா இவன் அவளை ஏதோ ஒரு அணுவுல  தாயா உணர்ரான்.