ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி ஜோதிடம் ...
ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்
நான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் என்பதும் ஆராய்ச்சியாளன் என்பதும் தங்களுக்கு தெரிந்தே இருக்கும். தங்களுக்கோ, தங்களை சேர்ந்தவர்களுக்கோ ஜோதிட ஆலோசனை தேவைப்பட்டால் தொடரொய் கொள்ள வேண்டிய என் இமெயில் முகவரி:
s_murugesan_67@yahoo.com
swamy7867@gmail.com
swamy7867@gmail.com
ஆலோசனை கட்டணம்:தனியொருவருக்கு 10 கேள்விகளுக்கான பதிலுக்கு ரூ. 250 /-மட்டும் (இவர்களுக்கு 160 பக்கங்கள் கொண்ட ஜோதிடம் 360 நூல் இலவசமாக அனுப்பப்படும். ஆலோசனை கட்டணம் செலுத்தும் போது கூரியர் செலவை கூட்டி செலுத்தவும்)
ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்
இவர்களுக்கு 160 பக்கங்கள் கொண்ட ஜோதிடம் 360 நூல் இரண்டு பிரதிகள் இலவசமாக அனுப்பப்படும். ( ஆலோசனை கட்டணம் செலுத்தும் போது கூரியர் செலவை கூட்டி செலுத்தவும்)
கட்டணத்தை செலுத்த வேண்டிய அக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan MuruganA/C No: 030333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002 Swift Code: N/A RTGS : YES
எம்.ஓ அனுப்புவோர்:சித்தூர்.எஸ்.முருகேசன் என்ற பெயருக்கு # 17-201, கும்மர தெரு , சித்தூர் ஆ.பி 517001 என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
செக் அனுப்புவோர்:
S.Murugan என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்
உறுதி மொழி: தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சயமாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில் பிரசுரிக்கவும், நூல்கள் வெளியிடவும் நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்
குறிப்பு:ஜோதிடம் குறித்த எனது பதிவுகளை படித்து மெயில்முகவரி கேட்டு, ஆலோசனை கட்டணம் விசாரித்து, அதை செலுத்தும் முறை கேட்டு, வரும் தொடர் மெயில்களை தவிர்க்கவே இது வலைப்பூவில் பிரசுரிக்கப்படுகிறது
இப்படிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேசன் (எ) முருகன்
எச்சரிக்கை:
* எக்காரணம் கொண்டும் முழுப்பலன் அனுப்புவதற்கில்லை.
* நூலை இலவசமாக பெற கூரியர் செலவை கட்டணத்துடன் சேர்த்து அனுப்பாதவர்களுக்கு நூல் அனுப்புவதற்கில்லை
* பதில்கள் மொபைல் ஃபோனிலும் ஸ்டோர் செய்து கேட்டுக்கொள்ளும் வகையில் எம்.பி3 ஆடியோ ஃபைலாக மட்டுமே அனுப்பப்படும். (டெக்ஸ்டாத்தான் அனுப்பனும்னா மாச கணக்கா தாமதமாயிரும்.புரிஞ்சுக்கோங்க)
No comments:
Post a Comment