ஆங்கிலத்தில் ஒரு பொன் மொழி " நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"
ஒரு சோதிட ஆய்வாளனாக இருந்தும் இந்த வரிகளைஎழுதுகிறேன் என்றால் இதில் உள்ள உண்மையை , ஜோதிட ரீதியான ஆதாரத்தை புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.
ஆம். நவகிரகங்கள் என்பவை இறைவன் எனும் பிரதமரின் மந்திரி சபையிலான மந்திரிகள் தாம். நீங்கள் சுய நலத்துடனோ,பிறருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடனோ செயல்படும்போதுதான் கிரகங்கள் உங்களை பாதிக்கும். உங்களில் சுய நலமில்லாத போது நீங்களே கடவுளாகிறீர்கள். நல்ல வேலையை தவிர வேறெதையும் செய்ய முடியாது. பின் எப்படி கிரகங்கள் உங்கள் மேல் வேலை செய்ய முடியும்.
4 comments:
நல்ல கருத்து, சொல்லியவிதமும் அருமை.
நல்ல கருத்து, சொல்லியவிதமும் அருமை
"நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது""
அருமை,அருமை,அருமை
உங்களில் சுய நலமில்லாத போது நீங்களே கடவுளாகிறீர்கள். நல்ல வேலையை தவிர வேறெதையும் செய்ய முடியாது. பின் எப்படி கிரகங்கள் உங்கள் மேல் வேலை செய்ய முடியும்.
///
இதைதானுங்க நானும் சொல்லுதேன்
என் அப்ப எதுகெடுத்தாலும் ஜாதகததை தூக்கிகிட்டு அலகிறார்
செய்யும் செயலோ தொழிலோ நல்ல மனதுடன் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்
அன்பே சிவம்
நல்ல கருத்து, சொல்லியவிதமும் அருமை
"நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது""
அருமை,அருமை,அருமை
Post a Comment