'>
Showing posts with label ஜோதிட சேவை. Show all posts
Showing posts with label ஜோதிட சேவை. Show all posts

Friday, February 24, 2012

கண்ணாலம் கனவாவே கிடக்கா ?


அண்ணே ஜாதகம் இருந்தாலும் இல்லேன்னாலும் கண்ணால கனவுகளை ப்ரேக் பண்ற கிரகம் எது? பாவம் எது? அதுக்கு என்ன பரிகாரம்னு சொல்ற ஒரு பதிவை போட நினைச்சு ஆரம்பிச்சிருக்கேன். நாளைக்கு இன்னம் டீட்டெய்ல்டா சப்ஜெக்டுக்குள்ளாற போவும்.

பை தி பை ஜோதிடம் 360 புஸ்தவத்துல இன்டெக்ஸ் போடலை. சிலர் அதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறதால இன்டெக்ஸை இமேஜ் ஃபைலா தந்திருக்கம். Read More

Thursday, January 5, 2012

ஆன்லைன் ஜோதிட சேவை நிறுத்தம்

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல ஒரு கெட்ட சேதிய அறிவிச்சுட்டு பதிவுக்கு போயிரலாம்.

இன்று முதல் நான் ஆன்லைனில் வழங்கும் முழு ஜாதக பலன் சேவை நிறுத்தப்படுகிறது. ஆனால் இலவச ஆலோசனை மற்றும் ஜோதிடம் 360 நூல் முன் பதிவு செய்வோர்களுக்கு + 10 கேள்விகளுக்கு பதில் தரும் சேவை தொடரும். ( புஸ்தவத்தை வித்தாகனுமே). ஆக இந்த ரெண்டு சேவைகளும் தொடரும்.

முழுப்பலன் கேட்டு கட்டணம் செலுத்திவிட்டு தொடர்பு கொள்பவர்களுக்கு நிச்சயமாக 10 கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமே தரப்படும்.

பதிவுக்கு போயிரலாமா?

அந்த காலத்துல தமிழ் வாணன் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்னு போட்டுக்குவாரு. நம்மை பொருத்தவரை மாஸ்டர் இல்லின்னாலும் எந்த சப்ஜெக்டை பத்தியும் ஒரு குன்ஸ் இருக்கும். ஜஸ்ட் அவுட் லைன் அண்ட் சென்ட்ரல் தீம் தெரியும். கொஞ்சமா மாத்தி யோசிப்பம். சக்ஸஸ் ஆக இது போதாதா என்ன ?

இப்படி சுருக்கமா தெரிஞ்சுக்கறதுல ஒரு வசதி உண்டு. கிணத்து தவளையாயிரமாட்டோம். திரைக்கதையை ரெண்டு வரில ரோசிச்சா அதுக்கு ஏற்கெனவே வெளிவந்த சினிமா கதைகளுக்கு எதுனா ஒற்றுமை இருந்தா தெரிஞ்சுருமாம். அதைபோல சப்ஜெக்ட்ஸோட நாட் தெரிஞ்சு வச்சுக்கறதால ஒரு சப்ஜெக்டுக்கும் அடுத்த சப்ஜெக்டுக்கும் இருக்கிற ஒத்திசைவு -முரண்பாடெல்லாம் குளியல் காட்சியில ஹீரோயினோட முகம் மாதிரி பளிச்சுன்னு தெரிஞ்சுரும்..

தெரிஞ்சுக்கறது-ரோசிக்கிறதுல்லாம் நோகாத வேலை. ஐ மீன் மூளை தொடர்பான வேலை. எத்தீனி ப்ராஜக்டை வேணம்னாலும் சமாளிச்சுரலாம். ( நாம வேற சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்கு)

ஆனால் ஒரே ஆசாமி ஒரே நேரத்துல உடல் ரீதியாவும் - மனோ ரீதியாவும் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கிறது கொஞ்சம் சிரமம்தேன்.

அதே நேரம் மென்டல் ஸ்ட்ரெய்ன் மட்டும் இருந்தா பாடி பீடி மாதிரி ஆயிரும். ஃபிசிக்கல் ஸ்ட் ரெய்ன் மட்டுமிருந்தா மூளை ஆட்டு மூளை மாதிரி ஆயிரும்.

ரெண்டையும் ப்ளான் பண்ணி- உரிய ஷெட்யூலோட செய்தா தூள் பண்ணலாம். இல்லேங்கலை. இத்தனாம் பெரிய மொக்கைய எதுக்கு ஆரம்பிச்சேன்னு சிண்டை பிச்சுக்காதிங்க. நாம நடத்தற AD PAGES சார்பில் ஒரு காலண்டர் ப்ரிண்ட் பண்ணி அதை வினியோகம் செய்து முடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துருச்சு.

நம்மை பொருத்தவரை ஃபிசிக்கல் ஸ்ட்ரெய்னுக்கு ரெடி தான். ஆனால் ஃபீல்டுல இறங்கினதும் வயசு மறந்து போயி ஓவரா டீ அடிச்சு - ஓவரா தம் போட்டு பாடி நாறிருது. கு.ப ஒரு நாள் தலைமறைவாயிர வேண்டியிருக்கு.

இத்தனை வருசம் இதெல்லாம் ஒரு நாள் கூத்து. பார்சல் வரும் . சிஷ்ய கோடிகளை வச்சு அடிச்சு பிடிச்சு தீர்த்துருவம். இந்த தாட்டி சென்னையில பிரிண்டர்ஸ் ஒரு பக்கம் கம்பி அடிக்கிறவுக ஒரு பக்கம் புண்ணியம் கட்டிக்கிட்டு மொதல்ல ஆயிரம் பிரதிதேன் கைக்கு வந்தது. அதுக்கு ஒரு கூத்து.

நேத்துதேன் மத்த நாலாயிரம் பிரதி கைக்கு வந்தது. அதுக்கு ஒரு கூத்து. வினியோகத்தை முடிச்சு வீட்டுக்கு வந்து காதுல கோக்கனட் ஆயில் விட்டு வென்னீர் வச்சு குளிச்சு - லெமன் ஜூஸ் அடிச்சு - ZINTAC போட்டு என்னென்னமோ தகிடு தத்தம் பண்ணியும் தூக்கமும் வரமாட்டேங்குது -வேலை செய்யவும் தோனமாட்டேங்குது. லாலா பார்ட்டிங்க ஏன் லாலா போடறாய்ங்கன்னு புரிஞ்சது.

எப்படியோ காரியம் முடிஞ்சது . மிச்சம் மீதிய வண்டியில வச்சுக்கிட்டு எதிர்படற விஐபிக்கள் /வெல் விஷர்ஸுக்கு கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. இது நாம நகர்வலம் போற சமயம் கையோட கையா செய்யற வேலை.

ஆக காலண்டர் வேலை முற்றும். அடுத்த கண்டம் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை. இதுல உடல் பலம் மட்டும் செலவழிஞ்சா பரவாயில்லை . ஆன்ம பலமும் ஏகத்துக்கு செலவழிஞ்சுருது.

சக்தி எங்கருந்து வருதுன்னு தெரிஞ்சவன் அதை இழக்கிறதே இல்லைன்னு ஓஷோ சொல்றாரு. நம்முது கடக லக்னமாச்சா திடீர்னு மூளை பஜ்னு ஆயிருது. உடம்பு சுஸ்தாயிருது.மனசு வெல வெலத்து போகுது.
அதனாலதேன் இந்த விபரீத முடிவு. அல்லாரும் மன்னிக்கனும்.

இந்த முடிவை நான் எடுக்கலின்னா ஜோதிடம் 360 புஸ்தவம் 2013 பொங்கலுக்கு கூட ரிலீஸ் ஆகாது. நம்ம சைட்ல புதுசா ஜோதிட கட்டுரைகள் எழுதி வரும் சுந்தரேசன்ல ஜா.ரா வாசம் மூக்கை துளைக்குது. போலி கமெண்டெல்லாம் போட்டு தன்னை தானே ப்ரமோட் பண்ணிக்கிறது ஜா.ராவோட ஸ்டைல்.

பார்ப்போம் இது எதுவரை போகுதோ? ரிமோட் நம்ம கையில இருக்கு. ஓவரா போனா சேப்பு பட்டனை அழுத்திருவம்ல. "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்ககும் மணமுண்டு"ங்கறது அண்ணா வாக்கு. அதனாலதேன் இந்த போக்கு.

Wednesday, January 6, 2010

கட்டணத்துடன் கூடிய ஜோதிட ஆலோசனை

ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி ஜோதிடம் ...
ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்

நான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் என்பதும் ஆராய்ச்சியாளன் என்பதும் தங்களுக்கு தெரிந்தே இருக்கும். தங்களுக்கோ, தங்களை சேர்ந்தவர்களுக்கோ ஜோதிட ஆலோசனை தேவைப்பட்டால் தொடரொய் கொள்ள வேண்டிய என் இமெயில் முகவரி:

s_murugesan_67@yahoo.com
swamy7867@gmail.com

ஆலோசனை கட்டணம்:தனியொருவருக்கு 10 கேள்விகளுக்கான ப‌திலுக்கு ரூ. 250 /-மட்டும் (இவர்களுக்கு 160 பக்கங்கள் கொண்ட ஜோதிடம் 360 நூல் இலவசமாக அனுப்பப்படும். ஆலோசனை கட்டணம் செலுத்தும் போது கூரியர் செலவை கூட்டி செலுத்தவும்)

ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்

இவர்களுக்கு 160 பக்கங்கள் கொண்ட ஜோதிடம் 360 நூல் இரண்டு பிரதிகள் இலவசமாக அனுப்பப்படும். ( ஆலோசனை கட்டணம் செலுத்தும் போது கூரியர் செலவை கூட்டி செலுத்தவும்)


கட்டணத்தை செலுத்த வேண்டிய அக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan MuruganA/C No: 030333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002 Swift Code: N/A RTGS : YES

எம்.ஓ அனுப்புவோர்:சித்தூர்.எஸ்.முருகேசன் என்ற பெயருக்கு # 17-201, கும்மர தெரு , சித்தூர் ஆ.பி 517001 என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

செக் அனுப்புவோர்:

S.Murugan என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்

உறுதி மொழி: தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சய‌மாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில் பிரசுரிக்கவும், நூல்கள் வெளியிடவும் நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்

குறிப்பு:ஜோதிட‌ம் குறித்த‌ என‌து ப‌திவுக‌ளை ப‌டித்து மெயில்முக‌வரி கேட்டு, ஆலோச‌னை க‌ட்ட‌ண‌ம் விசாரித்து, அதை செலுத்தும் முறை கேட்டு, வ‌ரும் தொட‌ர் மெயில்க‌ளை த‌விர்க்க‌வே இது வ‌லைப்பூவில் பிர‌சுரிக்க‌ப்ப‌டுகிற‌து

இப்ப‌டிக்கு,

சித்தூர்.எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்

எச்சரிக்கை:
* எக்காரணம் கொண்டும் முழுப்பலன் அனுப்புவதற்கில்லை.
* நூலை இலவசமாக பெற கூரியர் செலவை கட்டணத்துடன் சேர்த்து அனுப்பாதவர்களுக்கு நூல் அனுப்புவதற்கில்லை
* பதில்கள் மொபைல் ஃபோனிலும் ஸ்டோர் செய்து கேட்டுக்கொள்ளும் வகையில் எம்.பி3 ஆடியோ ஃபைலாக மட்டுமே அனுப்பப்படும். (டெக்ஸ்டாத்தான் அனுப்பனும்னா மாச கணக்கா தாமதமாயிரும்.புரிஞ்சுக்கோங்க)