'>
Showing posts with label கல்யாண கனவு. Show all posts
Showing posts with label கல்யாண கனவு. Show all posts

Friday, February 24, 2012

கண்ணாலம் கனவாவே கிடக்கா ?


அண்ணே ஜாதகம் இருந்தாலும் இல்லேன்னாலும் கண்ணால கனவுகளை ப்ரேக் பண்ற கிரகம் எது? பாவம் எது? அதுக்கு என்ன பரிகாரம்னு சொல்ற ஒரு பதிவை போட நினைச்சு ஆரம்பிச்சிருக்கேன். நாளைக்கு இன்னம் டீட்டெய்ல்டா சப்ஜெக்டுக்குள்ளாற போவும்.

பை தி பை ஜோதிடம் 360 புஸ்தவத்துல இன்டெக்ஸ் போடலை. சிலர் அதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறதால இன்டெக்ஸை இமேஜ் ஃபைலா தந்திருக்கம். Read More