கிரகங்களுக்கிடையிலான
உறவு :
சூரியனுக்கு சுக்கிரன் – சனி – ராகு - கேது பகை
சந்திரனுக்கு புதன் – சுக்கிரன் – சனி – ராகு - கேது பகை
செவ்வாய்க்கு புதன் – சனி – ராகு - கேது பகை
புதனுக்கு சந்திரன் – செவ்வாய் – குரு - கேது பகை
குருவுக்கு புதனும் - சுக்கிரனும் பகை
சுக்கிரனுக்கு சூரியன் - சந்திரன் - குரு பகை
சனிக்கு சூரியன் – சந்திரன் – செவ்வாய் - கேது பகை
ராகுவுக்கு சூரியன் – சந்திரன் - செவ்வாய் பகை
கேதுவுக்கு சூரியன் – சந்திரன் – செவ்வாய் - புதன் பகை

பாவங்களின் வகைகள் :
1-4-7-10 கேந்திரம்
1-5-9 கோணம்
3-12 அபோக்லிபம்
2-6-8-11 பணபரம்
6-8-12 துஸ்தானங்கள்
இதன் உபயோகம், கோணங்களில் சுபர்கள் பெஸ்ட் - பாபர்கள் பெட்டர். கேந்திரங்களில் பாபர்கள் பெஸ்ட்,
சுபர்கள் பெட்டர் என்பதை அறியவே. 6-8-12 க்குடைவர்கள் இந்த 6-8-12 பாவங்களிலேயே மாறி மாறி உட்கார்ந்திருக்கிறார்களா என்பதை அறிவதே.
No comments:
Post a Comment