'>

Friday, May 20, 2011

சோரத் திலகங்கள் +சரித்திர சாக்கடைகள்

அண்ணே வணக்கம்ணே,
கடந்த ஒரு வாரத்துல என்னென்னமோ மாற்றங்கள். தேர்தல் முடிவுகள்  துவங்கி என்னென்னவோ நிகழ்வுகள். எல்லாமே எனக்கு பிடிச்ச திருப்பங்கள் தான். நான் பிரதிவினை செய்தே ஆகவேண்டிய மேட்டருங்கதான்.  ஆனால் மனசுல ஓடறத பிடிச்சு எழுத்துல வடிக்க முடியலை. ஒன்னு உட்கார முடியலை ( மூலம் -பவுத்திரம்லாம் இல்லிங்கண்ணா)  உட்கார்ந்தா தொடர முடியலை.

என்னன்னு தெரியல. எனக்கொன்னும் நடக்கலை. ஆனா என்னை சுத்தி என்னமோ நடக்குது. மூக்குல வேர்க்குது. அது என்னான்னு சொல்லத்தெரியலை. இந்த சில்மிஷங்களுக்கெல்லாம் ஆரு காரணமோ அவிகளுக்கு ஒன்னே ஒன்னு சொல்ல விரும்பறேன்.( கவுளி சொல்லுது -அதுவும் ஈசான்யத்துல) . இந்த மாதிரி
இடைவெளிகளை ஆயிரக்கணக்குல பார்த்தவந்தேன். ஆனால்  இன்னம் உசுரா -உயிர்ப்போட இருக்கேன்.

ஆனா இந்த இடைவெளிகள்ள தங்களோட சக்தி வேலை செய்யறதா - நான் ஏதோ ஆயிட்டதா நினைச்ச கிராக்கிங்க எல்லாம் பல்லாயிரக்கணக்குல  காணாம போயிருச்சு.  Read More

No comments: