அண்ணே வணக்கம்ணே.. அடச்சீ என்னய்யா இது அச்சாணியமா மறுபிறவி கிறு பிறவின்னிக்கிட்டு இப்ப என்ன நடந்து போச்சு? சீக்கிரமே நல்ல ஆரோக்கியத்தோட ,துடிப்போட திரும்பிவரப்போறாரு தலைவருன்னுட்டு உணர்ச்சி வசப்பட்டுராதிங்க.
ஏன் எட்டாங்கிளாஸ் படிக்கிற பையனை ஸ்கூல் ஃபைனல்ஸ் முடிச்ச பிற்பாடு எந்த காலேஜ்ல சேர்க்கலாம்னு அவன் எட்டாங்கிளாஸ் படிக்கிறப்ப ரோசிக்கக்கூடாதா என்ன? ரஜினி நல்லபடி திரும்பி வரட்டும். நிறைவா 120 வருசம் வாழட்டும் . நமக்கொன்னும் அப்ஜெக்சன் கிடையாது.
இந்த பிறவி மேட்டர்ல நமக்குன்னு ஒரு ஃபார்முலா இருக்கு. அதை வச்சு ஒரு சில விஷயங்களை சொல்றேன். Read More

No comments:
Post a Comment