'>

Saturday, April 16, 2011

பொய் பொய் தவிர வேறில்லை

அண்ணே வணக்கம்ணே,
ஒஷோ சொல்வாரு ( கேட்டதில்லிங்கண்ணா ..படிச்சதுதேன்). என் பேச்சை நீங்கள் கேட்பது போலவே நானும் கேட்கிறேன். இப்ப நானும் சொல்றேன் (அதாங்க எழுதறேன்) என் எழுத்தை நீங்கள் படிப்பது போலவே நானும் படிக்கிறேன். நமக்கு இந்த மேல் பூச்செல்லாம் பிடிக்காது. கொத்தா பிடிச்சு புடுங்கிரனும். (பிரச்சினையோட ஆணிவேரை சொன்னேங்கண்ணா)
இங்கே ஐ மீன் உலகத்துல எல்லாமே பொய். தாளி சாவறது ஒன்னுதேன் நிஜம். காந்தியும் செத்தாகனும்.கோட்ஸேவும் செத்தாகனும். பணக்காரனும் செத்துத்தான் ஆகனும்.ஏழையும் செத்துத்தான் ஆகனும். இடையில உள்ளதெல்லாம் பொய். அப்பன்,ஆயி,அண்ணன் ,தம்பி,கொள்கை ,லட்சியம் எல்லாமே பொய்.Read More

No comments: