அவன் அவள் அது தொடர்பதிவுல மாயா பீஜத்தை சான்ட் பண்ணிக்கிட்டிருந்த சமயம் பாம்பு வந்துருச்சுன்னு சொன்னேன். அதை படிச்சுட்டு மஸ்தா பேரு பாம்பு விடறான்யானு நினைச்சிருக்கலாம்.
ஒரு காலத்துல பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் நாம. ஆனால் ஒரு கட்டத்துல "ங்கொய்யால எவனுக்கோ பயந்து நாம ஏன் இப்படி பீலா விட்டு எதை விட்டோம்னு ஞா வச்சுக்கிட்டு சாகனும். இந்த சொசைட்டியே பொய் - இந்த மனிதர்களே பொய் -இவிக நம்மை பார்த்து டர்ராகனும்னா தாளி உண்மைய சொல்றதுதான் வழிங்கற முடிவுக்கு வந்துட்டு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். Read More

No comments:
Post a Comment