Thursday, April 14, 2011
அவன்-அவள்-அது: 5
ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரியவளான புவனேசியின் அந்தப்புறம் வரை முன் அனுமதி இன்றி சென்று வரும் சுகரின் (கிளி உருவம் படைத்த ரிஷி) மறு உருவான கிளி நம்ம ஊட்டுக்குள்ள வந்து பூஜை ஸ்டாண்ட்ல கேம்ப் அடிச்சுருச்சுனு சொல்லி நிறுத்தியிருந்தேன். அது ஏன் வந்தது? சிறகு சரிவர முளைக்காத ,பறக்க பழகாத குஞ்சா ? தான் போக வேண்டிய தி சைய கூகுல் மேப்ஸ்ல வெரிஃபை பண்ணிக்க முடியாத சந்தர்ப்பத்துல லேண்ட் ஆச்சான்னெல்லாம் நமக்கு தெரியாதுண்ணே. கிளி வந்தது நெஜம். ஏதோ ஒரு வாரம் போல நம்ம உபசாரத்தையெல்லாம் ஏற்று கன்டின்யூ பண்ணது நெஜம்
Read More
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment