அண்ணே வணக்கம்ணே,
நம்ம வலை தளத்துக்கு இன்னொரு ஆத்தர் கிடைச்சிருக்காரு. நண்பர் சக்தி சீலன் தன்னோட "கல்வி முறையும் ,அடிமைத்தனமும்."ங்கற பதிவோட வந்திருக்காரு. நம்ம கல்வி முறை ரெண்டு ரகம். ஒன்னு ப்ரிட்டீஷ் காரவுக வர்ரதுக்கு மிந்தினது ( புராணம்,இதிகாசம், திருவாசகம், கூட்டல், கழித்தல் மாதிரி அம்புலிமாமாத்தனமான படிப்பு)
Read More

No comments:
Post a Comment