'>

Friday, April 15, 2011

சத்யசாயி பாபாவை கொல்ல 2 வருடமாய் சதி :Ex .எம்.பி தகவல்

இன்னைக்கு முன்னாள் தி தி தே சேர்மன் + பாபா ட்ரஸ்ட் மெம்பர் + பாபா பக்தர்+ முன்னாள் எம்.பி டி.கே .ஆதிகேசவுலு ஒரு தவுசண்ட் வாலாவை கொளுத்திவிட்டுட்டாரு. மேட்டர் (தொலைக்காட்சி செய்திகளின் சாரம்)

" பாபாவை கொல்ல 2 வருசமாவே சதி நடந்துக்கிட்டிருக்கு. நான் இந்த மேட்டரை அன்றைய முதல்வர் ஒய்.எஸ்.ஆர் காதுல கூட போட்டேன்.ஆனால் அவரு கண்டுக்கலை.Read More

No comments: