எந்த ராசிப்பெண் எங்கே வயதுக்கு வருவாங்கற மேட்டர் கூட பஞ்சாங்கத்துல இருக்குதுங்கோ. இதை விட ஷாக்கிங் நியூஸ் என்னடான்னா எந்த ராசி பையனுக்கு எந்த ராசி பெண் வசியமாவானு கூட இருக்குது.இது மட்டுமில்லிங்க தம்பி எந்த நேரத்துல கெட்டகாரியம் பண்ணா குழந்தை பாக்கியம் ஏற்படும்னு கூட விவரம் இருக்கு. ( பீடி,சிகரட்,பான்,மாவா,குட்கா கேஸுங்களுக்கு இது ரெம்ப அவசியம்.கண்ட நேரத்துல சக்தியை வீணாக்கிட்டு ஃபெர்ட்டிலிட்டி சென்டர்ஸுக்கு படையெடுக்கிறதை விட இது பெஸ்ட் சாய்ஸ்)
ஆனால நம்ம யூத் இன்டர் நெட்ல கிளவுஸ்( மட்டும்) அணிந்த பெண்களை ரசிக்கிற நேரத்துல லட்சத்துல ஒரு பாகத்தை கூட பஞ்சாங்க மேட்டர்ல ஒர்க் அவுட் பண்றதில்லை. அதனால அவிங்களுக்கு எந்த மேட்டரும் தெரியறதில்லை.
அடடே அப்படியா எங்கே சொல்லுங்க பார்ப்போம்னு கேப்பிக. ஆனா நான் சொல்லவே மாட்டேனே. இந்த மாதிரி கில்மா மேட்டர் எல்லாம் கவிதை07ல மெம்பரா சேர்ரவுகளுக்கு மட்டும்தான். அஸ்க் புஸ்கு ஆசை தோசை வடை. என்ன? கவிதை07ல மெம்பராவறது எப்படிங்கறிங்களா? இங்கே அழுத்துங்க மேட்டர் ஓவர். ( பெருசா பயோடேட்டா ஃபில் அப் பண்ற வேலையெல்லாம் கிடையாது ஜஸ்ட் ஏதோ ஒரு ஐடி கூகுல்,யாஹூ, டிவிட்டர் இப்படி ஏதோ ஒரு ஐடி கொடுத்து உங்க பாஸ்வோர்டை டைப் பண்ணனும் அவ்ளதான்.
மேலும் மேற்படி ப்ளாக்ல 500 மெம்பராச்சும் சேர்ந்தாதான் புதுப்பதிவுன்னு டிசைட் பண்ணியிருக்கேன்.எனவே நீங்க மட்டும் சேர்ந்தா போதாது உங்க நண்பர்களையும் சேரச்சொல்லுங்க. இதுக்கு இங்கே அழுத்துங்க . உங்களை மாதிரி மெம்பர்சோட படம் எல்லாம் தெரியுதுல்ல. அங்கனயே சைன் இன் ஆப்ஷன் இருக்கு.சைன் இன் ஆயிட்டிங்கனா .. செட்டிங்ஸை க்ளிக் பண்ணுங்க.அதுல இன்வைட் யுவர் ஃப்ரெண்ட்ஸுனு ஒரு ஆப்ஷன் வரும். அதுல ஒரு செகண்ட் ஒர்க் அவுட் பண்ணா காரியம் முடிஞ்சிரும்.
இப்போ "ஓப்பன் டாக் வித் அஸ்ட்ராலஜர்" தொடரோட 3 ஆவது அத்யாயத்துக்கு போகலாமா?
ஓப்பன் டாக் வித் அஸ்ட்ராலஜர்: 3
கே:
கடந்த பதிவை முடிக்கிறச்ச சனிக்கும் ஆண்மையின்மைக்கும் என்ன தொடர்புனு விளக்கமா பார்க்கலாம்னிங்க
ப:
சொல்றேன். சனிபிடிச்சவுகளுக்கும், சனி அனுகூலமா இருக்கிறவுகளுக்கும் உள்ள முக்கியமான வித்யாசம் என்னன்னா..
சனி பிடிச்சவுக:
அடிமையா இருப்பாய்ங்க, ப்ரஷர் இருக்கும், எப்பவும் அன் ஈஸியா இருப்பாய்ங்க, தோத்துரப்போறோம், நஷ்டமாயிரப்போவுது மாதிரி படபடப்பா இருப்பாய்ங்க. வேலைக்காரங்க தொல்லை கொடுப்பாய்ங்க. பெண்கள் இவிகளுக்கு கோ ஆப்பரேட் பண்ணமாட்டாய்ங்க. முக்கியமா தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர் கோ ஆப்பரேட் பண்ணமாட்டாய்ங்க. சனத்தொகைல மேஜர் இவிகதான். மேலும் சைலன்சர் மேட்டரை கடந்த பதிவுலயே சொல்லியிருக்கேன். மலச்சிக்கல் எல்லா நோய்களுக்கும் தாய் மாதிரி. அப்பாறம் எப்படி வாழ்க்கை வண்டி ஓடும். வண்டி சரியா ஓடினாத்தான் 9 இடமும் குளிர்ந்திருக்கும். ராத்திரி வீட்டுக்கு வர நேரம் அஜால் குஜால் வேலை மேல மனசு போகும். ஜிம் போறவுகளுக்கு பாடி ஸ் ட்ராங் ஆக காரணம் என்ன? அவிக பாடிக்கு வேலை கொடுக்கிறாய்ங்க. இன உறுப்பு, இன பெருக்க மண்டலமும் அப்படித்தான். உபயோகிக்காமயே இருந்தா அதனோட செயல்திறன் பாதிக்கப்படும். இறைக்கிற கேணிதானே ஊறும். ( நான் சொல்றது ஆரோக்கியர்களுக்கு)
சனி விட்டவுக:
இதையும் விரிவா சொல்லனுமா என்ன? இவிக நிலை சனி பிடிச்சவுகளுக்கு கொய்ட் ஆப்போசிட்டா இருக்கும். அதனால பலான மேட்டர்ல புகுந்து விளையாடுவாய்ங்க.செயல்திறன் கூடும்.இறைக்கிற கேணி நல்லாவே ஊறும். ராத்திரில பொஞ்சாதி மேல கைபோடற நேரம் பார்த்து கடன் காரன் ஃபோன் பண்ணா சப்த நாடியும் ஒடுங்கிராது. ( சிலருக்கு பெஞ்சாதி அரிசி மூட்டைக்கு சொல்லனுங்கன்னாலே அப்படி ஆயிருதாம்.)
கே:
ஓகே. ஆண்மை பெருக கூடவும் கிரக நிலைதான் காரணம்ங்கறிங்களா?
ப:
ஆமாங்க. கண்ணாலத்துக்கு பார்க்கும்போது பிள்ளைக்கும் பெண்ணுக்கும் குரு பலம் இருக்கா பார்க்கிறோம்.எதுக்கு? குருன்னா கோல்ட் ,ஃபைனான்ஸ்,ரூலிங் கேஸ்ட்ஸ், பிராமணாள்,செல்வாக்கு இத்யாதிக்கு காரகர். இவனுக்கு கண்ணாலம் நடக்கிற நேரம் குரு நல்லாருந்தாதான் மேற்சொன்ன மேட்டர் எல்லாம் சுமுகமா பாஸ் ஆகும் .இல்லேன்னா வரதட்சிணை நகை நட்டு பேச்சு வார்த்தையில முறிவு, அய்யர் லேட், அந்த நேரம் பார்த்து யாராச்சும் பெரிய தலை மண்டைய போட்டு பந்த், 144 , டயர் கொளுத்தி விட்டுர்ரதுல்லாம் நடக்கும். அப்பாறம் அந்த சோடியோட திருமண வாழ்க்கை விளங்குமா? குருன்னா வயிறு. கண்ணாலமான புதுசுல இவிக அடிக்கடி கதவை சாத்தி தாள் போட்டுப்பாய்ங்க. அதையும் மீறி இவன் அஜீரணம் ,மலச்சிக்கல் இத்யாதிலருந்து தப்பிக்கனும்னா குரு பலம் தேவை.
கே:
இப்பல்லாம் பையன்,பொண்ணு ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தருக்கு குரு பலம் இருந்தா போதுங்கறாய்ங்களே?
ப:
ஏங்க இதெல்லாம் என்ன பஸ் சார்ஜா.. அட அப்படியே வச்சுக்கிட்டாலும் உங்க கிட்டே காசில்லை. யாரோ ஒருத்தர் வச்சி கூட்டிப்போறாருன்னே வைங்க. டென்ஷன் இருக்குமில்லை.
கே:
ஆமா சாமீ உங்களை ஒன்னு கேட்கனும் பெண்களுக்கு சனி பிடிச்சாத்தான் கண்ணாலம் நடக்கும். ஆண்களுக்கு சனி பிடிச்சாத்தான் பொழப்ப பார்ப்பானு ஏதோ ஒரு பதிவுல சொல்லியிருக்கிங்க. அதென்ன லாஜிக்?
ப:
இருக்கு. முதலிரவுல என்ன நடக்குது?
கே:
பார்த்திங்களா வேணம்னே செக்ஸை கலக்கறிங்க..
ப:
அடடா நான் கேட்டது ப்ரிலிமினரி பாஸ்.. பெண்ணுக்கு வஸ்திராபரணம் நடக்குதா இல்லியா? இது அந்த பெண்ணுக்கு ( முன் அனுபவமில்லாத பார்ட்டியா இருந்தா) அது மானபங்கம் தானே
கே:
ஆமாம்.
ப:
சனி அனுகூலமா இருந்தா அவளுக்கு அது நடக்க வாய்ப்பே கிடையாது. மேலும் பெண்கள் திருமணத்துக்கு பின்னாடி மாமியார் வீட்டுக்கு போகவேண்டியிருக்கும் .அங்கே அந்த வீட்டுக்காரவுகளுக்கு பயந்து ( அஜீஸ்பண்ணி) நடக்க வேண்டியிருக்கும். சனி அனுகூலமா இருக்கிறவுகளுக்கு அந்த தலையெழுத்து கிடையாது அதனாலதான் சொல்றது பெண்ணுக்கு சனி பிடிச்சாத்தான் கண்ணாலம் நடக்கும். குடித்தனமும் ஒழுங்கா நடக்கும்.
கே:
பார்த்து தலை! மகளிர் சங்கம் காரவுக பின்னி பெடலெடுத்துர போறாங்க..
ப:
காலத்தின் கோலத்தால ஆண்கள்ள ஆண்மை ஃபணால்.பெண்கள்ள பெண்மை ஃபணால்.பெண்மை பூத்துக்குலுங்கற பெண்ணுக்கும் , ஆண்மையின் சிகரத்துல இருக்கிற ஆணுக்கும் இடையில வேறு எந்த வகையிலும் பிரச்சினையே வராது இங்கன எல்லாம் அரை குறைங்க. நிறைகுடம் தளும்பாதும்பாய்ங்க. இங்கன எல்லாம் அரைகுடம் அதனால தளும்பியே வறண்டு போகுதுங்க. இதனால தாழ்வு மனப்பான்மை, எரிச்சல், ஈகோ சாஸ்தியாகுது . அதனால பொம்பளைக்கு சனி கொஞ்சம் போல அனுகூலமா பார்த்தா போதும் முரண்டு பிடிக்க ஆரம்பிக்கிறா. அந்த நேரம் பார்த்து ஆம்பளைக்கு சனி பிடிச்சிருந்தா கேட்கவே வேணாம். ஹால் பஞ்சாயத்து, மஹிளா போலீஸ் ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டு எல்லாம் நடக்கும்
கே:
புருசன் ஜாதகத்தால மனைவிக்கு, மனைவி ஜாதகத்தால பொஞ்சாதிக்கு பிரச்சினை வர்ரதெல்லாம் உண்டா?
ப:
ஏன் இல்லாம. வரும். அப்படி வரக்கூடாதுன்னுதான் ஜாதக பொருத்தம் பார்க்கிறது
கே:
அப்போ பெயர் பொருத்தம்லாம் டுபுக்கா?
ப:
பத்து பொருத்தம் பார்க்கிறாய்ங்களே அதுல ரெம்ப முக்கியம் ரஜ்ஜுதான். வேணம்னா நாடியும் கணக்குல எடுத்துக்கலாம். மத்தபடி ஜாதகப்பொருத்தம் தான் முக்கியம்
கே:
அதென்ன ஜாதக பொருத்தம் ?
ப: இது பெரிய சப்ஜெக்ட். இதை அடுத்த பதிவுல பார்ப்போம்.
No comments:
Post a Comment