அண்ணே வணக்கம்ணே,
சனிப்பெயர்ச்சி பலன்லாம் தந்தாச்சு. அதை வச்சு ஹிட்ஸ் அள்ள இருக்கிற ஒரே வழி பரிகாரங்கள் தான்.
உங்க ராசிக்கு சனி 3,6,10,11 ல இருந்தா பரிகாரம் தேவையில்லை. நீங்க இந்த பக்கத்தை மூடிட்டு டாட்டா காட்டிரலாம்.
மத்தவுக உங்க ராசிக்கு சனி எத்தனையாவது வீட்ல இருக்காருன்னு பார்த்து வச்சுக்கிட்டு ( உங்க ராசிக்கு சனி எத்தனையாவது ராசியில இருக்காருங்கறதை உங்க ராசிக்கு பக்கத்துல ப்ரா'க்கெட்'ல தந்திருக்கேன்.)அப்பாறம் அடியில உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி ஆடியோ கேளுங்க.
1. மேஷம் (7)
2. ரிஷபம்(6)
3. மிதுனம்(5)
4. கடகம்(4)
5. சிம்மம்(3)
6. கன்னி (2)
7. துலாம்(1)
8. விருச்சிகம்(12)
9. தனுசு(11)
10. மகரம்(10)
11. கும்பம் (9)
12. மீனம் (8)
Showing posts with label sanipeyarchi. Show all posts
Showing posts with label sanipeyarchi. Show all posts
Saturday, November 19, 2011
Saturday, June 25, 2011
12ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்+பரிகாரங்கள்
12 ராசியில மேஷத்துக்கு மட்டும் பலனை கொடுத்து ச்சூ காட்டி விட்டுட்டதால 11 ராசிக்காரவுகளூம் டெலிபத்தில பண்ண டார்ச்சர் தாங்கமுடியலிங்ணா.
மனசாட்சி:
ங்கொய்யால எப்படியோ திருப்பதி வேலைய தொடராம ஒரு மேட்டரையாச்சும் கம்ப்ளீட் பண்ணியே ..
12ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்+பரிகாரங்களை படிக்க இங்கே அழுத்துங்க.
மனசாட்சி:
ங்கொய்யால எப்படியோ திருப்பதி வேலைய தொடராம ஒரு மேட்டரையாச்சும் கம்ப்ளீட் பண்ணியே ..
12ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்+பரிகாரங்களை படிக்க இங்கே அழுத்துங்க.
Labels:
2011,
parigaram,
rasipalan,
sanipeyarchi
Thursday, June 23, 2011
2011 சனிப்பெயர்ச்சி பலன்
இந்த ஆண்டு இறுதியில் சனி கன்னியிலிருந்து துலாவுக்கு பெயர்கிறார்.அதுவரை கன்னியில் உள்ள சனி தரும் பொதுப்பலனையும் - மேஷம் முதலான 12 ராசிக்காரர்களுக்கு நடைபெற கூடிய பலனையும் பார்ப்போம்
என்ன இன்னம் 6 மாசம்தானே இருக்கு இதுக்கு ஒரு பதிவு தேவையான்னு சலிச்சுக்காதிங்க பரீட்சைக்கு வருசம் முழுக்கவா படிக்கிறோம். கடேசி 3 மாசத்துல படிச்சு கிழிச்சுரலை. அதே மாதிரிதான் இதுவும். விவரம் புரியாம சனிப்பெயர்ச்சி காலத்தை வீணடிச்சுட்டவுக இந்த ஆறுமாசம் ஒரு பிடி பிடிச்சா போதும் தூள் பண்ணலாம். என்ன பதிவுக்கு போயிரலாமா?
Read More
Subscribe to:
Posts (Atom)
