'>
Showing posts with label rasipalan. Show all posts
Showing posts with label rasipalan. Show all posts

Wednesday, April 25, 2012

"அம்மா" உசுருக்கு ஆபத்து Vs ஸ்டாலின்-அழகிரி அலப்பறை


அண்ணே வணக்கம்ணே !
அம்மா உசுருக்கு ஆபத்துன்னு ஏற்கெனவே ஒரு பதிவை போட்டம்.அந்த காலகட்டத்துல தான் மோடி சொல்லி கார்டன் வந்த நர்ஸ் கார்டன் நிலவரத்தை பார்த்துட்டு அங்கன உள்ளவுக அம்மாவுக்கு ஆகாத ஐட்டத்தை எல்லாம் கொடுத்து "கொல்லப்பார்க்கிறாய்ங்க"ன்னு மோடிக்கு புகார் சொன்னதா சில பத்திரிக்கைகள்ள செய்தி வந்தது.

சசிகலா அண்ட் கோ மேற்படி நர்ஸையே வெளியேற்ற பார்த்ததாவும்-மோடி மூலமா நர்ஸோட பாடு அம்மா காதுக்கு போனதாவும் சசி அண்ட் கோ வெளியேற்றப்பட இதுவும் ஒரு காரணம்னும் அதே பத்திரிக்கைகள்ள செய்தி வந்தது.

இப்பம் மறுபடி நாம அம்மா உசுருக்கு ஆபத்துன்னு சொல்றோம். அம்மாவோட ராசி சிம்மம். சிம்மத்துலயே செவ் இருக்காரு.4 ,7 ,8 ஆம் பாவங்களை பார்ப்பாரு. ராசிக்கு நாலாவது இடத்துல ஏற்கெனவே அங்கன ராகு இருக்காரு. ராகு மட்டும்னா செரி ( 4 ஆம் பாவம் =வீடு ,தன்னவர்கள் ; ராகு =திருடர்கள்) . அந்த ராகுவை செவ்வாயும் பார்த்தா எப்டி? செவ் =எதிரிகளாச்சே .Read More

Saturday, June 25, 2011

12ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்+பரிகாரங்கள்

12 ராசியில மேஷத்துக்கு மட்டும் பலனை கொடுத்து ச்சூ காட்டி விட்டுட்டதால 11 ராசிக்காரவுகளூம் டெலிபத்தில பண்ண டார்ச்சர் தாங்கமுடியலிங்ணா.

மனசாட்சி:
ங்கொய்யால எப்படியோ திருப்பதி வேலைய தொடராம ஒரு மேட்டரையாச்சும் கம்ப்ளீட் பண்ணியே ..

12ராசிகளுக்குமான சனிபெயர்ச்சி பலன்+பரிகாரங்களை படிக்க இங்கே அழுத்துங்க.