Showing posts with label 2011 தேர்தல். Show all posts
Showing posts with label 2011 தேர்தல். Show all posts
Monday, April 4, 2011
வடிவேலுவுக்கு அஞ்சுல சனி
இறைவனுக்கு இணை வைப்பதை ஹராம் என்று கருதும் மதம் இஸ்லாம். ஆனால் அல்லாஹ்விற்காக எழுதப்பட்டு ,அல்லாஹ்விற்காக பாடப்பட்ட பாட்டை கலைஞருக்கு பொருத்தி வியாக்யானம் பண்றது எந்தவகையில நியாயம்?Read More
Labels:
2011 தேர்தல்,
இஸ்லாம்,
பிரசாரம்,
வடிவேலு
Friday, April 1, 2011
விசயமே இல்லாத விசயகாந்த் ஜாதகம்
எச்சரிக்கை;
நூலை போல சேலைம்பாய்ங்க. அப்படி பர்த் டீட்டெயில்ஸை வச்சுத்தேன் ஜாதகம். ஏதோ நம்மாளு ஒருத்தரு கும்ப லக்னம்னு கொடுத்த க்ளூவை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதனோட அடிப்படையில போடற பதிவு இது.
இருந்தாலும் நம்ம ஸ்டைல்ல அனுபவத்தையும் - கிரகஸ்திதியையும் மொதல்ல க்ராஸ் செக் பண்ணிருவம். ஐ மீன் இந்த ஜாதகத்துல விசயகாந்த் தெரியறாரா பார்த்துருவம். மேலும் படிக்க

Thursday, March 31, 2011
"ஜெ"வுக்கு ஜூன் 9 வரை நித்திய கண்டம் தேன்
ராகு தசை சந்திர புக்தி உபயத்தில் ஜூன் 9 வரை இழு பறி. அதுக்கு பிறவு ராகு தசையில செவ்வாய் புக்தி. செவ் 3 ஆமிடத்துல இருக்கிறதால அம்மா நெஞ்சுல வீரம் பொங்கும். ஒரு பிடி பிடிச்சுரனும்னு சீறி எழுவாய்ங்க. ஆனால் சகோதரஸ்தானத்துல நின்ன செவ்வாய்க்கு 6 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கிறதால உடன் பிறவா சகோதரியோ அ அம்மா நம்பின ஆரோ ஒரு சகோதரரோ "டபுள் கேம்" ஆடலாம். அ அவிகளோட அம்மாவுக்கு விரோதம் வந்து கழட்டியும் விடலாம். அப்படி விட்டா அந்த பிரிவு 29/Jun/2012 வரை தொடரும். அ அந்த டபுள் கேமுக்கு அம்மா பலியானாலும் ஆகலாம். இதெல்லாம் தேர்தலுக்கு பிறகு.Read More
Subscribe to:
Posts (Atom)