அண்ணே வணக்கம்ணே !
என்னடா இது திடீர்னு வறுமைக்கான காரணங்கள்ள இறங்கிட்டம்னு ரோசிச்சா தன வாக்கு ஸ்தானத்துல உள்ள சனி ஞா வந்துட்டாரு. (இருக்கட்டும் ..இருக்கட்டும்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்)
ஏற்கெனவே சொன்னாப்ல இந்த காரணங்கள் எல்லாம் நம்ம அனுபவம். இதை உங்க அனுபவத்தோட டாலி பண்ணி ஒர்க் அவுட் பண்ணுங்க.வறுமைய விரட்டிரலாம். இல்லாட்டி அது உங்களை விரட்ட ஆரம்பிச்சுரும். நாக்கு தள்ள வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடவேண்டியதுதான்.Read More
No comments:
Post a Comment