'>

Tuesday, May 1, 2012

வறுமைக்கு மேலும் 10 காரணங்கள்


அண்ணே வணக்கம்ணே !
அதென்னமோ தெரியலை .கம்ப்யூட்டர் மின்ன உட்கார்ந்தா பாதி பலம் போயிருது. அதிலும் கொஞ்சம் சுஸ்தா இருக்கிறப்ப இன்னம் சாஸ்தி. அதனால மொதல்ல நோட் புக்ல பாய்ண்ட்ஸ் நோட் டவுன் பண்ணிக்கிட்டு டைப் பண்ண ஆரம்பிக்கிறேன்.குறிப்புகள் மட்டும் 20 பக்கத்துக்கு இருக்கு. பயந்துக்காதிங்க .கொஞ்சம் கொஞ்சமா ஸ்பூன் ஃபீடிங் தேன்.

திடீர்னு வறுமைக்கு காரணங்கள் மேட்டருக்கு மாறும் போது ஹூம்..இதெல்லாம் வலையுலகத்துல போனியாகவா போகுதுன்னு நினைச்சது நிஜம்.ஆனால் தமிழ்வெளியில டாப் 8 ல வந்து நிக்கிறத பார்த்ததும் ஹார்ட் அட்டாக் வராத குறை. Read More

No comments: