இன்னைக்கும் நமக்கு டைட் ஷெட்யூல் தேன். ஆனாலும் பதிவை போட்டுரலாம்னு சோனியா ஜாதகத்தை அலசி அடிக்க ஆரம்பிச்சேன். ஜனவரி 1 ஆம் தேதியிலருந்து பவர் கட் இல்லே. ஆனால் பாருங்க சோனியா ஜாதகத்தை அடிக்க ஆரம்பிச்சதும் நாலு தாட்டி லோ ஓல்ட்டேஜ்.சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆயிருச்சு.
தத்.. இது என்னடா கருமம்னு விலகிட்டம். நாளைக்கு அலசி -காயப்போட்டுருவம்ல. இன்னைக்கு நம்ம விருந்தினர் சுந்தரேசன் கோசார பலன் களை பற்றி அனுபவஜோதிடம் டாட் காமில் ஒரு பதிவை போட்டிருக்காரு. இங்கே அழுத்தி படிச்சு வைங்க.
நாளைக்கு சோனியா..
எச்சரிக்கை:
சுந்தரேசனோட எழுத்தை படிக்க படிக்க எங்கயோ ஞம ஞமங்குது, ஜா.ரா வாசம் அடிக்குது.
சரக்கும் சந்தேகத்தை தருது. செமர்த்தியான புஸ்தவம் எதுனா மாட்டி ஜா.ராதான் விளையாடறாரோன்னும் ஒரு ஹஞ்ச்.
பார்ப்போம்.. சபையில எத்தீனி ஜூரிங்க கீறாய்ங்க.ஆரோ ஒருத்தர் .. மேட்டர் எங்கருந்து உருவப்பட்டதுன்னு சொல்லிரமாட்டாய்ங்களா?
அதே நேரம் சுந்தரேன் தானா வந்த ரேசனா இருந்து -சரக்கு அவரோட சொந்த சரக்கா இருந்தா முன் கூட்டியே ஆயிரம் கோடி மன்னிப்புகள் கேட்டுக்கறேன்.
உடுங்க ஜூட்.
1 comment:
எனக்கும் அதே... எப்படி உள்ள விட்டீங்க... என்ன நடக்குது... வேண்டாமே விஷ பரீட்சை...
உங்க தந்தையாரின் பெயர் இருப்பதால் விட்டுட்டீங்களா?
போதும், போதும் :)
Post a Comment