'>

Thursday, January 5, 2012

அஸ்ட் ராலஜியும் அனாட்டமியும்

எச்சரிக்கை:
மோப்பக்குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக்குழையும் விருந்துங்கற மாதிரி நம்ம கெஸ்ட் முகம் ரோஸ்ட் ஆயிட்டாப்ல இருக்கு.

நாம தெரிவிச்சது சந்தேகம் தேன். அதுவும் ஹஞ்ச். இருந்தாலும் அவர் மனதை புண்ணாக்கறது நம்ம நோக்கமில்லை.

நாளைக்கு நாம கே.புவா நிக்க கூடாதுங்கறதுதேன் நம்ம தவிப்பு. இந்த பதிவுல அச்சு அசலா ஜா.ரா பிரயோகம்லாம் இருந்தது.அதையெல்லாம் எடிட் பண்ணி போட்டிருக்கேன்.

இன்னொரு முக்கியமான மேட்டர். இந்த அனாட்டமியில உள்ள கருத்துக்கள் நம் கருத்தல்ல.

ஓவர் டு சுந்தரேசன் அண்ட் அஸ்ட் ராலஜியும் அனாட்டமியும்

No comments: