'>

Friday, September 30, 2011

கில்மாகுரு : மலேசிய தமி..ழருங்கோ

முந்தா நாள் காஞ்சிபுரத்தில் மலேசிய கில்மா குருங்கற தலைப்புல ஒரு பதிவை போட்டிருந்தேன். இதை படிச்சுட்டு மஸ்தா பேரு நிறை...........ய்ய மேட்டரு கொடுத்துருக்காய்ங்க.

அதையெல்லாம் முடிஞ்சவரை தொகுத்து தந்திருக்கேன். கேளுங்க.

No comments: