அண்ணே வணக்கம்ணே !
விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற தலைப்புல ஒரு பதிவு போட்டது ஞா இருக்கலாம். அன்னாஹசாரே ஜோக் பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விளக்கை அணைக்க சொல்லியிருக்காரு.
இதெல்லாம் ச்சொம்மா ட்ரெய்லர் மாதிரிதான். இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ தெரியலை. 2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கறது நம்ம கணிப்பு
Read More
No comments:
Post a Comment