'>

Saturday, July 23, 2011

வாய் விட்டு சிரிங்க !


*திமுக பொதுக்குழுவுல என்னதான் நடந்தது? அப்டேட்ஸே காணோமே. அப்ப நம்ம சனம் பேப்பரை படிச்ச கையோட தேன் டிவிட்டறாய்ங்களோ?

*மதுரை ட்ராஃபிக் பிரச்சினையை அம்மா இன்னா மேரி க்ளியர் பண்ணிக்கிறாங்க பார்த்திங்களா? - திமுக அடிப்பொடிகளோட வாகன ஊர்வலத்தை காணமுடியாதே

*ஆ.வில ரஜினி ரசிகன் - கண்ணீர் கதைய படிச்ச பிறகாச்சும் ரஜினி சார் "அவாளோட" சைக்காலஜிய புரிஞ்சி தெளிஞ்சி தன்னவர்கள் ஆருனு தெரிஞ்சிக்கிடனும். Read More

No comments: