'>

Thursday, June 30, 2011

காதலால் கில்மாவுக்கு ஆப்பு

அண்ணே வணக்கம்ணே !
இந்த படைப்புலயே உன் மனசை விட உசந்த வஸ்து கிடையாது. ஒருவேளை ஏதாச்சும் வஸ்து உன் மனசை விட உசந்ததா தோனினா உன் மனசு வீக்காயிருக்குன்னு அர்த்தம்.

மேற்படி ஸ்டேட்மெண்ட் நம்மோடது இல்லிங்ணா .விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான்னா என்ன அர்த்தம். இவன் லைஃப்ல அவளும் இருந்தாதான் இவன் லைஃப் பூரணமாகும்னு நினைக்கிறான்.

ஒரு கோணத்துல பார்த்தா இவன் லைஃப்  அரைகுறையா இருக்கு. அவள் வந்தா அது முழுசாகும்னு ஃபீல் பண்றான். அவள் உசந்த வஸ்துவா தெரியறான்னா என்ன அர்த்தம் இவன் மைண்ட் வீக்காயிருக்குனு அர்த்தம்.

லவ் பண்ற  பார்ட்டியெல்லாம் வீக் மைண்டடுன்னு சொல்லலை. ஆனால் வீக் மைண்டட் சனம் கூட லவ் பண்றாய்ங்க. இவிகளால தான் பிரச்சினையே வருது. Read More

No comments: