'>

Wednesday, June 29, 2011

காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா: 2

அண்ணே வணக்கம்ணே,
என்னதான் சொட்டு நீலம் போட்டு வெளுத்த தூய காதல் , சாம்பிராணி புகை போட்ட தெய்வீக காதல்னு ஜல்லியடிச்சாலும் கட்டக்கடைசியில கில்மாவுக்கு போய் தான் ஆகனும். ஆனால் காதலிக்கிறதால கில்மாவுக்கு அத்யாவசிய  தேவையான செக்ஸ் பவர் கோவிந்தா ஆயிருதுங்ணா. அது ஏன் /எப்படி/ எந்த அளவுக்குன்னு இந்தபதிவுல சின்ன ஆராய்ச்சி நடத்தியிருக்கேன். தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க..

No comments: