'>

Friday, July 1, 2011

லவ் பண்ணா செக்ஸ் பவர் அவுட்

காதல்ல எத்தனையோ வகை இருக்குன்னு பார்த்தோம். ஒவ்வொரு வகை காதலும் எப்படி செக்ஸ் பவரை அவுட் பண்ணும்னு விவரிக்க ஆரம்பிச்சா என்சைக்ளோபீடியா அளவுக்கு போயிரும். அதனால குத்து மதிப்பா பார்ப்பொம்.

மேலோட்டமா பார்க்கிறச்ச காதலும் செக்ஸும் அடுத்தடுத்த ஸ்டாப் மாதிரி தோணும். ஆனால் ரெண்டுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.

காதல் ஆன்மீகத்துக்கான குறுக்கு வழி . செக்ஸ் ஆன்மீகத்துக்கான சுற்றுவழி. காதல் வழியை பிடிச்சா குருடன் கூட ஆன்மீகத்தை ரீச் ஆயிரலாம். ஆனால் செக்ஸ் வழிய பிடிச்சா மீன் எண்னெய்லயே குளிச்சவன் கூட சுத்தி சுத்தி தான் வந்துக்கிட்டு இருப்பான்.Read More

No comments: