'>

Sunday, June 5, 2011

பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ் சதி !

பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ்  சதி திட்டம் தீட்டியிருக்கு. அதுக்கான முன்னோட்டம் தான் பாபா உசுருக்கு ஆபத்து. அதனாலதான் உண்ணாவிரத பந்தலை தூக்கினோம்னு பீலா விட்டது. பாபா பின்னாடி பா.ஜ.க இருக்குங்கறது உலகறிந்த ரகசியம் . இப்பம் பூனைக்குட்டியும் வெளியவந்துருச்சு. அதுவேற மேட்டர்.

இது பரபரப்புக்காக போடும் வெத்து குண்டு இல்லிங்ணா. சோசிய கணிப்பு இல்லவே இல்லிங்ணா. ஆனால் பட்சி சொல்லுது. (சாதக பட்சி இல்லிங்ணா சகோர பட்சி ). எதை வச்சு சொல்றிங்கனு கேப்பிக சொல்றேன்.

இன்னம் 6 மாசத்துல பாராளுமன்ற தேர்தல் வராப்ல இருக்கு. எப்படின்னு கேப்பிக ? சொல்றேன். தொடர்ந்து படிக்க

No comments: