பதிவர் :தனி காட்டு ராஜா
பூமி உள்பட அனைத்து கிரகங்களும் நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் ஜோதிட கட்டத்தை பார்த்தால் செவ்வக வடிவில் எதோ வான மண்டலத்துக்கு தொடர்பு இல்லாதது போல இருக்கும்.
ஜோதிடத்தில் சாதாரண ஆட்களுக்கு(என்னை போன்ற) முதல் குழப்பம் இங்கேயே ஆரம்பித்து விடுகிறது.
தட்டையான ஜோதிட கட்டம் அனைவரிடமும் தட்டையான சிந்தனையைதான் வளர்க்கும்.
நாம் எப்போதுமே 360 டிகிரி நீள் வட்ட பாதையை கற்பனை செய்வோம்.[அல்லது கூகிள்லில் சூரிய குடும்பத்தை(solar-system) எடுத்து வைத்து கொள்ளுங்கள்.]
முதலில் சோலார் சிஸ்டம்யை வலையில் பாருங்கள். அப்போது தான் தெரியும் பூமி என்ற உலகம் சோலார் சிஸ்டத்தில் எவ்வளவு சின்னது(டம்மி பீசு ) என்பது புரியும்.
வெறும் சூரிய மண்டலத்தை பார்த்து நாம் எளிதாக புரிந்து கொள்ள கூடிய வானவியல் (ஜோதிட) விஷயங்கள்....
அண்டத்தில் உள்ளது எப்படி பிண்டத்தில் வேலை செய்கிறது என ஆராய்வோம். மேலும் படிக்க்
No comments:
Post a Comment