அழகு,கவர்ச்சி ஆருக்கு தேவை ( வேணாங்கண்ணா வில்லங்கமாயிரும்) ஏதோ கண்ணாலத்துக்கு மிந்தின்னாலும் பரவால்லை அது சரி மார்க்கெட்டிங்குக்கு இது கூட இல்லைன்னா எப்படினு சமிச்சு விட்டுரலாம் (மன்னிச்சு)
ஆனால் கண்ணாலத்துக்கப்பாறமும் இதே இழவுதேன் வெளி உலகத்துல அழகு , நிறம்,கவர்ச்சில்லாம் கொட்டி கிடக்கு, அட நம்ம தமிழ் சினிமாவ எடுத்துக்கங்க ஒவ்வொரு குட்டியும் நின்னு விளையாடறா. எத்தீனி புங்கனூரு சேர்ந்தா ஒரு பெங்களூரு? தொடர்ந்து படிக்க
No comments:
Post a Comment