கடந்த பதிவின் சுருக்கம்:
நிறம்,அழகு,கவர்ச்சியையும் - உடல்,உள்ள,குண நலனையும் காட்டறது ஒரே பாவம்தான். பெண்கள் மேற்படி பாவத்தோட பவர் மொத்தத்தையும் தங்களோட நிறம்,அழகு,கவர்ச்சியை டெவலப் பண்றதுக்கே செலவழிச்சுர்ராய்ங்க. இது வீண் வேலை, வெற்றி கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அது அசிங்கமான தோல்வியை விட அசிங்கமானது.
இதை விட்டுட்டு உடல்,உள்ள,குண நலனை டெவலப் பண்ணிக்கிட்டா அது நிரந்தரம். இந்த முயற்சியில தோல்வியே கண்டாலும் அது கின்னஸ் வெற்றியை விட சூப்பர் வெற்றி.
தாய்குலம் இன்னைக்கு பின்பற்றும் பல விஷயங்களில் அவிகளுக்கு ஓரளவாவது அனுகூலம் தர்ர மேட்டர்கள் சிலது இருக்கு தொடர்ந்து படிக்க

No comments:
Post a Comment