'>

Friday, May 13, 2011

அம்மா உயிருக்கு ஆபத்து

அம்மா உயிருக்கு  ஆபத்தா?ன்னுட்டு பதைச்சு போயி இந்த பதிவை படிக்க ஆரம்பிச்ச உங்களை முட்டாளாக்கும் எண்ணம் எனக்கில்லை.  அதே சமயம் என்ன ஆபத்து? எப்படி ஆபத்துங்கறதை இந்த பதிவோட கடைசியில தந்திருக்கேன்.

கடந்த காலத்தில் ஐ மீன் 2010 நவம்பர்லனு நினைக்கிறேன். விஜய்காந்த் கூட்டு சேருவாரு - ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்னு சொல்லிவச்ச முந்திரிக்கொட்டை நாமங்கறது தெரிஞ்ச விசயம்தேன்.

அப்பாறம் ஃபிப்ரவரி ,மார்ச் மாதங்கள்ள அதே மேட்டரை இன்னம் கொஞ்சம் டெக்னிக்கலா அப்டேட் பண்ணி மீள் பதிவு செய்தோம்.

தற்சமயம் அம்மாவுக்கு நடக்கிறது ராகு தசை சந்திரபுக்தி. (நேற்றைய பதிவுல சந்திர தசை நடக்கிறதா குறிப்பிட்டதை திருத்தின அன்பு உள்ளத்துக்கு நன்றி - சிம்மத்துக்கு வாக்குல சனி எப்படியெல்லாம் வேலை செய்யுது பாருங்க- டாக்டருக்கு ஜூரம் வர்ரதில்லியா அப்படித்தேன் ஜோசியருக்கும் சனி பிடிக்கும் -பீடிக்கும் )  Read More

No comments: