ஆத்தா நமக்கு கொடுத்த ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி பத்தி சொல்லிர்ரன்.பிள்ளை டாஸ்மாக்லயே குடியிருப்பான் ஆனா அம்மாக்காரி " ஊர் உலகத்துல எவன் குடிக்கலை.. ஏதோ எம் புள்ளை உடம்பு வலிக்கு கொஞ்சமா குடிப்பான் போல"ன்னுதான் சொல்வா.
புள்ளை கிட்டே மட்டும் " டேய் பாவி கேட்கிறவுகளுக்கு பதில் சொல்ல முடியலடா .கண்ட நாயி உன்னை கண்ட படி பேச .பெத்தவயிறு பத்தி எரியுதுடா.. அந்த குடியை விட்டுத்தொலைக்கக்கூடாதாடா'னு புலம்புவாள்.Read More
No comments:
Post a Comment