Thursday, March 17, 2011
2012 பிப்.8 முதல் 24 வ. இலங்கையில் தமிழர் ஆட்சி?
1948+64 வருடங்கள் முடிந்தால் இலங்கையில் அதுவரை அடிமைப்பட்டு கிடந்தவர்கள் அதை ஆளும் வாய்ப்பை பெறலாம் என்பது என் ப்ரிலிமினரி ப்ரிடிக்சன். திடீர்னு என்ன இந்த மேட்டர்ல அக்கறைனு கேப்பிக.
என்னதான் இன்னொரு மானிலத்துல பிறந்து -அங்கனயே வளர்ந்தாலும் இனம் -மொழி இதெல்லாம் தமிழ் தானே. என்னதான் விட்டேத்தியா சோசியத்தை பத்தி பீசிக்கிட்டிருந்தாலும் உள்ளூற ஒரு ஃபீலிங் இருக்குங்கண்ணா.
இதுல வேற ஆரோ ஒரு சோசியர் 2011க்குள்ள இலங்கை அழியும்னு சொன்னதா தகவல்.இந்த கான்செப்ட்ல பதிவுலகத்துல நிறைய கச முசா நடக்கிறதை கேள்விப்பட்டு சரி நம்ம பங்குங்கு நாமும் கொஞ்சம் போல குழப்பி வைப்போமேன்னு தான் இந்த பதிவு. இன்னொரு நண்பர் ஏற்கெனவே இந்த சப்ஜெக்டுக்கு கர்சீஃப் போட்டு வச்சிருக்காரு.அவருக்காகவும் தான் இந்த பதிவு.
Read More
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
not possible..... dont make fun of them
Jagadeesh Sir,
Let us wait and see. it is not for fun. It will come true in response to the sin of Sinhalese.
நீங்க நினைப்பது நடந்தால் மகிழ்ச்சியே!
யார் சொன்னது பெப்ருவரி-8ல் சுதந்திரம் அடைந்ததென்று?அது பெப்ருவரி-4-1948 ல்!அதுவும் ஒன்றும் பெரிதாகப் போராடியதாக தெரியவில்லை!அந்தக் காலத்தில் பிராந்தியத்தின் வல்லமை புரியாமல்,இந்தியாவை விட்டு விட்டோம் இந்தச் சிறிய"மாங்காய்"வடிவிலான தீவு எதற்கு என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்களோ என்னவோ பெட்டியைக் கட்டி விட்டார்கள்!இப்போது தான் விழிக்கிறார்கள்!பாண்டிச்சேரி,காரைக்கால் பிரதேசங்களில் இன்றும் சும்மாவாச்சும் பிரெஞ்சுக்காரர்கள் உட்கார்ந்திருப்பது போல் இருந்திருக்கலாம் என்று இப்போது அங்கலாய்க்கக் கூடும்!!!!!!!
நந்தா ஆண்டாள் மகன் அவர்களே,
" நம்மில் எந்த இருவர் எதை கோரினாலும் அதை உடனே தர கடவுள் ரெடியாம். ஒன்றையே கோர எந்த இருவர் ரெடி?
Post a Comment