'>

Friday, March 18, 2011

உங்கள் ராசிப்படி உங்கள் மைனஸ் பாய்ண்ட்


"உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"னு கண்ணதாசன் எழுதி வச்சாரு. ஆனால் அவர் மட்டும் தன்னை அறிஞ்சுக்காமயே கடேசி காலத்துல அவாளோட ஊதுகுழலா மாறி  போய் சேர்ந்துட்டாரு. நம்மை அறியறதுன்னா என்ன? நம்ம மைனஸ் பாய்ண்ட் என்ன? ப்ளஸ் பாய்ண்ட் என்ன? இந்த ரெண்டு டேட்டா இருந்தா மோதலாம்.

உலகம் எப்படின்னா உங்களுக்கு முன்னே உங்க மைனஸ் பாய்ண்ட் என்னனு கேட்ச் பண்ணி ஆப்பு வச்சிருது. உங்க ப்ளஸ் பாய்ண்ட் என்னன்னு அவிகளுக்கும் தெரியமாட்டேங்குது.. உங்களுக்கும் தெரியமாட்டேங்குது.

இதுதான் அசலான பிரச்சினை. சரி ஓஞ்சு போவட்டும் சமுதாயம் புரிஞ்சிக்காட்டா என்ன நாம  அதை புரிஞ்சுக்கலாம்னு இறங்கினா " ஈகோ" ஒரு பெருந்தடையாயிருது.

மனிதனுக்கு எது சொல்லப்படுகிறதோ அதை கேட்பதில்லை. அவன் எதை கேட்க விரும்புகிறானோ அதுவா அதை புரிஞ்சிக்கிறான். இதுக்கு காரணம் ஈகோ. தொடர்ந்து படிக்க

No comments: